வங்கியில் பணம் எடுக்க அனுமதிக்காததை கண்டித்து மதுக்கூரில் சாலை மறியல் !(படங்கள்)

Posted by - March 19, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மதுக்கூர் இந்தியன் வங்கியில் நடைபெற்ற இப்போராட்டத்தில், பெண்கள் அதிகளவில் கூடியதால் வங்கி நிர்வாகம் வங்கியை இழுத்து மூடியது. ஆனால் பொதுமக்கள், மாலை 4 மணி வரை பணம் எடுக்க காத்திருந்தனர். இருந்தும் வங்கி நிர்வாகம்

Read More

அதிரையில் கொரோனா குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்கள் !(படங்கள்)

Posted by - March 19, 2020

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை வருகிற மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அது

டம்ளர்களை சுடுநீரில் சோப் ஆயில் கொண்டு கழுவ வேண்டும் உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு…!

Posted by - March 19, 2020

கொரோனா அச்சுறுத்தல் சென்னை முழுவதும் டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும். டீ மாஸ்டருக்கு காய்ச்சல் இருந்தால், உடனே அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்” டீக்கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல் பெரிய உணவகங்கள், நட்சத்திர உணவகங்களில் உணவு பாத்திரங்களை அதீத தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தல் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு.

Read More

அதிரையில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர் பங்கேற்பு !(படங்கள்)

Posted by - March 19, 2020

தமிழக முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு இருக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கு வைரஸ் நோய் ஏற்படாமல் இருக்கும் வகையில் கை கழுவ பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் டேங்க் அமைத்து மக்களுக்கு கை கழுவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட துனை ஆட்சியர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் கிராம

Read More

திருப்பூரில் கலவரத்தை ஏற்படுத்த தன்னை தானே கத்தியால் குத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி…!

Posted by - March 19, 2020

திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தன்னை மர்ம நபர்கள் தாக்கியதாக அளித்த புகார் பொய் என்பது தெரியவந்துள்ளது. திருப்பூர் வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் துணைச் செயலாளராக இருப்பவர் பகவான் நந்து. இவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், பகவான் நந்து தனது ஓட்டுநர் உதவியோடு அரசியல் ஆதாயத்திற்காக தன்னை தானே வெட்டிக்கொண்டதை கண்டுபிடித்தனர். கட்சியில்

Read More

மரண அறிவிப்பு : ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் !

Posted by - March 19, 2020

மரண அறிவிப்பு : செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.கா. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.செ. சேக் முகம்மது அவர்களின் மருமகளாரும், மர்ஹூம் S.அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் செ.கா. அப்ஜத் இப்ராஹிம் அவர்களின் சகோதரியும், சேக் மதீனா, தமீம் அன்சாரி, ஜமால் முகம்மது, அஹம்மது இப்ராஹிம் ஆகியோரின் தாயாரும், முகம்மது உமர் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 85) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)