மல்லிப்பட்டிணம் சமுதாய நலமன்ற ஆம்புலன்ஸ் SDPI கட்சியிடம் ஒப்படைப்பு…!

Posted by - March 18, 2020

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் சமுதாய நலமன்றம் நிர்வகித்து வந்த ஆம்புலன்ஸ் சேவையை நேற்று(17.3.2020) SDPI கட்சியின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். இதில் நலமன்ற தலைவர் அப்துல் ஹலீம்,நிர்வாகிகள் சகாப்தீன்,ஹசன் மைதீன் ஆகியோர் ஆம்புலன்ஸ் குறித்தான ஆவணங்கள் SDPI கட்சியின் முன்னாள் மாவட்ட பொருளாளர் சேக் ஜலாலிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர்,நகரத்தலைவர் அப்துல் பஹத்,வார்டு உறுப்பினர் அகமது பாட்ஷா ஆகியோர் உடனிருந்தனர்.

Read More

பட்டுக்கோட்டையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா சூப் இலவசமாக வழங்கி வருகின்றனர்…

Posted by - March 18, 2020

இப்பொழுது உலக நாடுகள் முழுவதும் பேசப்பட்டு வருவது கொரோனா வைரஸ் பற்றித்தான். கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நீதிமன்றம் அருகில் உள்ள தனியார் ஜூஸ் விற்பனை நிலையத்தில் இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் பொது மக்களுக்கு வராமல் இருப்பதற்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்திற்காக தக்காளி, மிளகு ,வெங்காயம், மல்லித்தழை வேப்பிலை ,மஞ்சள் தூள்,

Read More

கொரோனாவை வைத்து பணம் சம்பாரிக்கும் மருந்தகம் நடவடிக்கை எடுக்குமா சுகாதார துறை…

Posted by - March 18, 2020

சீனாவை தலைமை இடமாக கொண்ட கொரோனா வைரஸ் ஆனாது இப்போது தமிழக முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் மக்கள் அச்சம் அடைந்து மாஸ்க் அனிய தொடங்கினர் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி மெடிக்கல் உரிமையாளர்கள் ரூபாய்: 6 விற்பனை ஆனா சாதாரண மாஸ்க் தற்போது ரூபாய் 30,40 விற்பனை ஆகின்றது. இதனால் பொதுமக்கள் அதிக விலை கூடுத்து வாங்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே உரிய அதிகாரிகள் இதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.

Read More

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – உறுதி செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர் !

Posted by - March 18, 2020

தமிழகத்தில் 2-வதாக மேலும் ஒருநபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் 2-வதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால்

Read More

கொரோனா எதிரொலி: புதுக்கோட்டை உள்ளூர்  ஊராட்சியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்..

Posted by - March 18, 2020

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்பத்தி வரும் நிலையில். உலக நாடுகளில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.இதனை பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.அதே போல் தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இதில் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி நடுவிக்காடு 4 மற்றும் 5 வார்டுகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்று (18-03-2020) நடைபெற்றது.இதே போல் மழவேனீற்க்காடு

Read More

அதிரையில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

Posted by - March 18, 2020

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் ஆனாது இப்போது தமிழக முழுவதும் பரவி வருகிறது அதனால் மக்கள் அச்சத்தில் விழ்ந்து உள்ளனர். அதனை தடுக்க அதிராம்பட்டினம் இளைஞர்கள் மற்றும் பேரூராட்சி ஒன்றினைந்து கொரோனா பற்றிய சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாலை அதிராம்பட்டினம் பேரூராட்சியில் நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வும் கை கழுவது மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு டாக்டர் குமரராஜா அவர்கள் மக்களுக்கு கூறினார். இதில்

Read More

அதிரையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்ட அழைப்பு…!

Posted by - March 18, 2020

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் ஷாஹின் பாக் தொடர் போராட்டம் 40 இடங்களில் நடைபெற்று வந்தது. அந்தவகையில் அதிராம்பட்டினத்தில் ஷாஹின் பாக் 27 வது நாட்களாக நடைபெற்ற வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக 31 வரை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிரை இளைஞர்கள் அமைப்பு சார்பில் CAA, NRC, NPR சட்டங்களை கண்டித்து இன்று (18-03-2020) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி அருகில்

Read More

NPR-க்கு எதிராக பட்டுக்கோட்டையில் TNTJ நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் !(படங்கள்)

Posted by - March 18, 2020

NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அமல்படுத்தகூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று 18ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பட்டுக்கோட்டையில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. பட்டுக்கோட்டை போஸ்ட் ஆபீஸ் சாலை எதிரே நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை ராஜிக் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்

Read More

தவ்ஹீத் ஜமாத் சிறை நிரப்பும் போராட்டத்தில் செ ஹைதர் அலி பங்கேற்பு!

Posted by - March 18, 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை சட்டதிருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றன. அதன்படி திருச்சியில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் தமுமுகவின் செ ஹைதர் அலி கலந்துகொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

Read More

வண்ணாரப்பேட்டை ஷாஹின் பாக் ஒத்திவைப்பு..!!

Posted by - March 18, 2020

சென்னை வண்ணாரப்பேட்டைஷாகின்பாக் போராட்டமானது கடந்த மாதம் 14 ஆம் தேதி ஆரம்பித்து இன்று வரை (33 நாட்களாக) பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு பகல் பாராமல் நடைபெற்று வந்தது. மத்திய அரசு CAA NRC NPRஐ திரும்பப் பெறவேண்டும் என்றும், தமிழக அரசு அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று நோய் நாடு முழுவதும் பரவி வருவதால் தமிழக முழுவதும் ஷாஹின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)