பட்டுக்கோட்டை ஷாஹீன் பாக் தொடருமா ?

Posted by - March 17, 2020

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நடைபெற்று வந்த ஷாஹீன் பாக் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுதாக தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் நடைபெற்று வந்த ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிரையை அடுத்த பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் போராட்டம் தொடர்ந்து நடைபெறுமா ? அல்லது ஒத்திவைக்கப்படுமா ? என்பது நாளை

Read More

BREAKING : தற்காலிகமாக முடிவுக்கு வந்தது அதிரை ஷாஹீன் பாக் !

Posted by - March 17, 2020

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக் பாணியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், தமிழகம் முழுவதும் நடைபெறும் ஷாஹீன் பாக் போராட்டங்களை தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும் என நேற்று தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் அறிவிப்பு வெளியிட்டிருந்துனர். இந்நிலையில் அதிரையில் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா அல்லது நிறுத்தி வைப்பதா

Read More

தஞ்சையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலிலதா சிலைகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் !(படங்கள்)

Posted by - March 17, 2020

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, MGR சிலைகளிடம் மனு அளிக்கும் போராட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இதனிடையே கொரோனாவை காரணமாக வைத்து போராட்டத்தை நீர்த்து போக வைக்கும் வேளைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை கீழவாசலில் நடைபெற்று வரும் சாகீன்பாக் போராட்டத்திலிருந்து பேரணியாக தஞ்சை ரயில் நிலையம் அருகில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளிடம்,

Read More

உடலில் காயங்களுடன் அதிரை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று கிடக்கும் நபர் யார்?

Posted by - March 17, 2020

அதிராம்பட்டினம் புதுக்கோட்டை உள்ளூர் அருகே நேற்றிரவு காலில் பலத்த காயங்களுடனும் வாதம் அடித்த நிலையில் சாலையில் கிடத்தப்பட்ட நபரை அதிரை சமூக ஆர்வலர்கள் சிலர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரால் பேச இயலவில்லை ஆதலால் யார் எந்த ஊர் என்ற விபரமும் தெரியாத நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்ட நபரை அதிரை சமூக ஆர்வலர்கள் சிலர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். படத்தில் கானும் நபரை பற்றிய விபரம் அறிந்தால் பின் வரும் நம்பர்களை தொடர்பு கொள்ள

Read More

முடிவுக்கு வருகிறது முத்துப்பேட்டை ஷாஹீன் பாக் !

Posted by - March 17, 2020

மத்திய அரசு கொரோனாவை பேரிடராக அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் என மக்கள் கூடும் இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சாஹீன் பாக் பாணி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுமிடம் என்பதால் அரசின் இந்த அறிவிப்பு போராட்டத்திற்கும் பொருந்துகிறது. எனவே இதுகுறித்து ஆலோசித்த முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத்தினர், வருகிற மார்ச் 31 வரை முத்துப்பேட்டை சாஹீன்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)