பாஜக ஏவிய கொடூர சட்டத்தில் இருந்து விடுதலை! நாடாளுமன்றத்துக்கு வருகிறேன்- பரூக் அப்துல்லா

Posted by - March 13, 2020

ஸ்ரீநகர்: மத்திய பாரதிய ஜனதா அரசு ஏவிய பொது பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலையாகி உள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தாம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு. இந்த பிரிவை நீக்குவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ல் அறிவித்தது. இதற்கான சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு

Read More

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண உதவி செய்து வரும் அதிரை இக்லாஸ் இளைஞர் நற்பணி மன்றம்…!

Posted by - March 13, 2020

புதுத்தெரு இஃக்லாஸ் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சுரைக்கா கொள்ளை பகுதியில் தீ விபத்தால் எரிந்த குடிசை பகுதி மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக உணவும், வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான அன்றாட பொருட்களும் காய்கறி மளிகை பொருட்களும் வாங்கி கொடுத்து நேரில் சென்று ஆறுதல் கூறினர். இதனால் அப்பகுதி மக்கள் மனம் நெகிழ்ந்து இளைஞர்களை பாராட்டினர்.

Read More

பட்டுக்கோட்டை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 13, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய 18ம் நாள் (13/03/2020) அரங்கில், தோழர் பிரபாகரன், தொகுதி செயலாளர், நாம் தமிழர் கட்சி சி. தனபால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மௌலானா. சம்சுதீன் காஷிமி, முன்னாள் மக்கா பள்ளி தலைமை இமாம், சென்னை மௌலவி. பீர் முஹம்மது, மணிக்கூண்டு பள்ளி இமாம், பட்டுக்கோட்டை

Read More

அதிரை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 13, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய 24ம் நாள் (13/03/2020) அரங்கில், மன்னை செல்லச்சாமி, மாநில துணைபொதுச்செயலாளர், மஜக நெல்லை முபாரக், மாநில தலைவர், SDPI மௌலானா. சம்சுதீன் காஷிமி, முன்னாள் மக்கா பள்ளி தலைமை இமாம், சென்னை ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)