தமிழகத்தில் தீர்மானம் இல்லை : மும்முரத்தில் மூன்றாம் கட்ட போராட்டம்!!

Posted by - March 12, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கும் மத்திய அரசுக்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. CAA, NRC, NPR ஆகிய சட்டங்களை கண்டித்து மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக மக்கள் குரல் கொடுத்து வந்தனர். முதல் கட்ட போராட்டம் தொடர்ந்து, கண்டனப் பேரணிகள், கண்டனப் பொதுக் கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி, தேசிய கோடி ஏந்தி

Read More

அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 12, 2020

அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் நாசர் உமரிஅவைத்தலைவர், மனிதநேய ஜனநாயக கட்சி கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் அப்துல்ஹக் மெளலவி உமர்பள்ளி இமாம் அதிரை பஷீர் அகமது. கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

Read More

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 12, 2020

பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் தோழர், தங்க . குமரவேல்பொதுச்செயலாளர்தமிழக மக்கள் விடுதலை இயக்கம் கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் முஹம்மது நியாஸ் ஃபிர்தவ்ஸி*இமாம் மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை பள்ளி தி.தனபால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பட்டுக்கோட்டை. S.ஹாமீம் இஸ்மாயில் ஃபைஜி*இமாம் ஒரத்தநாடு

Read More

இஸ்லாமியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசிடம் இருந்து அரிசி பெறுவதா?-கொதிக்கும் இஸ்லாமியர்கள்-

Posted by - March 12, 2020

நாடெங்கிலும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய போராட்டத்தில் நடந்த விரும்பாத காவல்துறையின் செயல்பாட்டால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவியது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி தொப்புள்கொடி உறவுகளும் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி தமிழக சட்டபேரவையில் குடியுரிமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் தமிழக அரசு நேர்மாறாக தீர்மானம் நிறைவேற்ற இயலாது என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)