அதிரையில் 22ஆம் நாள் தொடர் போராட்டம் – ஆளூர் ஷா நவாஸ் பங்கேற்பு !

Posted by - March 11, 2020

CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 22வது நாளாக ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்று வரும் இந்த தொடர் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர். ஷாநவாஸ், SDPI மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர். மேலும் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.

Read More

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 11, 2020

பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் கோவை தாஹிரா  ஆலிமா அதிரை அல்ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி Ntf பேச்சாளர் அதிரை அன்வர் மார்க்க பேச்சாளர் அதிராம்பட்டினம் சகோதரர்பக்கிரிசாமி மாநிலக்குழு உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவக்குடி சுவாமிகள் மதநல்லினக்க பேச்சாளர் ஜோதி மலை கும்பகோணம் கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த

Read More

அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 11, 2020

அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் அபூபக்கர் சித்தீக் மாநிலச்செயலார் sdpi கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் சீனா சக்கரவர்த்தி பட்டுக்கோட்டை தொகுதிச்செயலாளர் விசிக அப்துல் ஹக் மவ்லவி உமர் பள்ளி இமாம். கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

Read More

அதிரையில் பயங்கர தீ விபத்து 6 வீடுகள் தீக்கிரை !

Posted by - March 11, 2020

அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 6வீடுகள் எரிந்து சாம்பலாயின.இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், சாகீன்பாக் போராட்ட குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர் அங்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.இந்த தீவிபத்தில் சுமார் 10லட்சம் மதிப்பிலான உடமைகள் தீயில் கருகின.வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினருக்கு அங்கிருந்த இஸ்லாமியர்கள் முதற்கட்ட வாழ்வாதார உதவிகளை செய்தனர்.

Read More

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!! (படங்கள்)

Posted by - March 11, 2020

மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. பல்வேறு அரசியல் எதிர் கட்சிகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக் கூட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கூடிய தமிழக சட்டமன்றத்தில், தமிழக ஆரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பல தரப்பு மக்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்

Read More

அம்மாபட்டினம்யில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 11, 2020

அம்மாபட்டினம்த்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் முஹம்மத் முபாரக் மண்டலச் செயலாளர் விசிக கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் ஆளூர் ஷாநவாஸ் துணை பொதுச்செயலாளர் வி சி க தமிழன் பிரசன்னா ஊடகப்பிரிவு துணைப் பொதுச் செயலாளர் திமுக கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

Read More

CAA-NRC-NPR சட்டங்களை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மாட்டோம் – தமிழக அரசு அறிவிப்பு !

Posted by - March 11, 2020

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை துவங்கியதும் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், NPR கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மத்திய அரசு கொண்டு வந்து உள்ள சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட முடியாது. அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தமிழக அரசு NPR ,NRC குறித்து தீர்மானம் நிறைவேற்றாது.

Read More

மரண அறிவிப்பு : திலகர் தெருவைச்சேர்ந்த அப்துல் ஜப்பார் அவர்கள்..!

Posted by - March 11, 2020

மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் (சாயக்கார தெரு) திலகர் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் முகமது சரீப் அவர்களின் மகனும், அரக்கடா என்கின்ற மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மருமகனும், அகமது அனஸ், அலி அக்பர், இவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று 11.03.2020 காலை 7 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.. அன்னாரின் அடக்க நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)