அதிரை : காஸ் நுகர்வோர்கள் கலந்தாய்வு கூட்டம் !

Posted by - March 10, 2020

அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற காஸ் நுகர்வோர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் நுகர்வோர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டன. அதில் காஸ் சிலிண்டர்கள் கொண்டுவரும் ஊழியர்களுக்கு பில் தொகையை மட்டுமே செலுத்தினால் போதுமானது என்றும், இந்த பிரச்சனைகளை தீர்க்க ஆன்லைன் மூலமாக பதிவு செய்பவர்கள், அதன் மூலமே கட்டணத்தை செலுத்துவதால் இப்பிரச்சினை எழாது என்றார் பாலு இண்டென் காஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. பாலு அவர்கள். மேலும் கூறிய அவர்,

Read More

கிருஷ்ணாஜிபட்டிணத்தில் குடியுரிமையை எதிர்த்து தர்ணா…!

Posted by - March 10, 2020

நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டினத்தில் SDPI கட்சியின் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் இன்று ஐந்தாவது நாளாக SDPI கட்சி மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக்,SDPI கட்சி செயல் வீரர் சேக் இஸ்மாயில், விமன் இந்தியா மூமேன்ட் மெம்பர் S.M பெமினா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பகுதி தலைவர் அபுபக்கர் சித்திக்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆப்

Read More

பரவும் கொரோனா : கேரளாவில் 15.. பெங்களூரில் 4.. இந்தியாவில் 55 பேருக்கு வைரஸ் பாதிப்பு !

Posted by - March 10, 2020

கொரோனா வைரஸ் முன்பை விட இப்போது 17% கூடுதல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா சீனாவில் மட்டும் கொஞ்சம் வேகம் குறைந்துள்ளது. உலகம் முழுக்க 114,422 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.உலகம் முழுக்க 4,027 கொரோனாவால் பலியாகி உள்ளனர். சீனாவில் 80,754 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். சீனாவில் 3,136 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் பரவும் வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது. முன்பை விட சீனாவில் தற்போது வைரஸ் கொஞ்சம் மெதுவாக பரவி வருகிறது. இந்தியாவில்,

Read More

சமூகநீதி பேச்சாளர் அய்யாவழி பாலமுருகன் கைது…?

Posted by - March 10, 2020

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் இருந்து அய்யா வழி பால முருகன் அவர்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று உள்ளது காவல்துறை.. அய்யா வழி பால முருகன் அவர்களை கொடைக்கானல் பொது கூட்டம் முடிந்து திண்டுக்கல் சென்றவரை கோவை காவல்துறை விசரானை என அழைத்து சென்று உள்ளனர் காலை இருந்து அவர் செல் சுவிட்ச் ஆப் செய்ய பட்டுள்ளது.. கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த காவல்துறையினர் கண்டன பொதுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளை

Read More

பல்கலைக்கழக அணிக்கு தேர்வான அதிரை கால்பந்து வீரர் !

Posted by - March 10, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் சஃபீக் அஹமது. அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கால்பந்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், பல ஊர்களில் நடைபெற்ற கால்பந்து தொடரில் பங்குபெற்றுள்ளார். இந்நிலையில் இவருடைய சிறப்பான ஆட்டத்தால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்கு தேர்வாகியுள்ளார். நேஷனல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு விளையாட்டு முகாமில் பங்கேற்று, தனது திறமையை நிரூபித்து பல்கலைக்கழக அணிக்கு தேர்வாகியுள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்கு அதிராம்பட்டினத்தில் இருந்து தேர்வான ஒரே வீரர்

Read More

இன்று பட்டுக்கோட்டையில் குடியுரிமை எதிர்த்து பேரணி ஏற்பாடு…!

Posted by - March 10, 2020

பட்டுக்கோட்டை யில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்தசட்டத்திற்க்கெதிரான 15-வது நாள் தொடர் போராட்டத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் பட்டுக்கோட்டை யில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பாக பேரணி நடைபெறுகிறது … இதில் அனைத்து ஜனநாயக சக்திகள் ,முற்போக்கு வாதிகள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்..

Read More

அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 10, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய 21ம் நாள் (10/03/2020) அரங்கில், நந்தலாலா, பட்டிமன்ற நடுவர் J. ரியாஸ் அகமது தமிழ் மாநில பொருளாளர் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தென்றல், நாடாளுமன்ற தொகுதி செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.

Read More

கிருஸ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சி நடத்தும் தர்ணா போராட்டம்..!!

Posted by - March 10, 2020

நாடு முழுவதும் குடியிரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக நடந்து கொண்டிற்க்கும் போரட்டத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சியின் சார்பாக 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தர்னா போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று (09/03/2020) திங்கள்கிழமை அன்று அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்ளின் தலைவர்களை முன்னிலைப்படுத்தி குடியுரிமை தட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன்,SDPI கட்சியின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)