அதிரை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 9, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய 20ம் நாள் (09/03/2020) அரங்கில், குடந்தை அரசன், நிறுவனத்தலைவர், தமிழ் விடுதலை புலிகள் கட்சி முகைதீன், பொதுச்செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா எல்லிசன், பேச்சாளர், மக்கள் நீதிமையம் ஊட்டி அபுதாஹிர், தலைமை கழக பேச்சாளர், மனிதநேய மக்கள் கட்சி ஆகியோர் பங்கேற்று கண்டன உரை

Read More

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு !

Posted by - March 9, 2020

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இத்தாலியில் இருந்து துபாய் வழியாக 3 வயது குழந்தை கொச்சி விமான நிலையம் வந்துள்ளது. அக்குழந்தைக்கு அங்கு நடத்தப்பட்ட  சோதனையில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதை மருத்துவ குழுவினர் உறுதிசெய்துள்ளனர். குழந்தையின் தாயும்,  தந்தையும் எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  5 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால்

Read More

பட்டுக்கோட்டை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம்….!

Posted by - March 9, 2020

பட்டுக்கோட்டை ஷாஹீன்பாக் 14 ஆம் நாள் தேதி :- 09.03.2020 இன்று மாலை நேர பேச்சாளர்கள் விபரம் ஷேக் இப்ராஹிம் வட்டாரத் தலைவர் இந்திய தேசிய காங்கிரஸ் பேராவூரணி கவிக்குயில் மருத்துவர் செல்லப்பன் பட்டுக்கோட்டை ஊட்டி அபுதாஹீர் தலைமை கழக பேச்சாளர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாகூர் கனி சிறுபான்மை துறை தஞ்சை தெற்கு மாவட்டதுணைத்தலைவர் இந்திய தேசிய காங்கிரஸ்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)