சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டக்காரர்களுக்கு உணவு பரிமாறிய சீக்கியர்கள்….!

Posted by - March 8, 2020

சென்னை வண்ணாரப்பேட்டை ஷாயின் பாக் போராட்டத்தில் பங்கெடுக்கும் மக்களுக்கு உணவு தயார் செய்து கொடுத்த சீக்கியர்கள். மதநிய அரசு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்ததிலிருந்து தொடர் போராட்டங்களை இந்தியாவின் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சென்னை, வண்ணாரப்பேட்டையிலும் 20 நாளுக்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் போராட்டங்களில் பங்கெடுத்த மக்களுக்கு சீக்கியர்கள் சேர்ந்த குழுவினர் உணவை சமைத்து பரிமாறினர்.இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது,

Read More

அதிரை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 8, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய 19ம் நாள் (08/03/2020) அரங்கில், மௌலானா. இத்ரீஸ் ஹஸனி, நிஜாம் முகைதீன், மாநில செயலாளர், SDPI இம்ரான், NTF திருமங்கலம் சமீம்,மாநில துணை செயலாளர், மஜக பேராசிரியர் நசீர் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.

Read More

பட்டுக்கோட்டை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 8, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய 13ம் நாள் (08/03/2020) அரங்கில், தோழர் பிரவீன், தலைமை கழக பேச்சாளர், மே 17 இயக்கம் பிலால் பிர்தெவசி, ஆசியா மரியம் பெண்கள் மதரஸா துணை முதல்வர், அடியக்கமங்கலம் வழக்கறிஞர். தீரன் திருமுருகன், மாநில பொதுச்செயலாளர், தமிழர் கட்சி ராம். அன்பழகன், தலைமை கழக பேச்சாளர்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)