குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பேரணி – ஸ்தம்பித்த அதிரை !(படங்கள்)

Posted by - March 6, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. அனைத்து தெரு மக்கள் பங்கேற்ற இப்பேரணி, அதிரை சேர்மன்வாடியில் இருந்து புறப்பட்டு, பேருந்து நிலையம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஜாவியா ரோட்டில் நடைபெறும் ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தை அடைந்தது. இப்பேரணியில் ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று குடிகெடுக்கும் சட்டங்களுக்கு எதிராகவும், அதனை கொண்டு வந்து ஆதரத்த பாஜக மற்றும் அதிமுகவை எதிர்த்தும் கண்டன கோஷங்களை

Read More

CAA போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் உத்தரவு நிறுத்திவைப்பு – உயர்நீதிமன்றம் !

Posted by - March 6, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராடுவோரை கைது செய்து அப்புறப்படுத்த வேண்டும் என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் கேட்கவில்லை என மூத்த வழக்கறிஞர்கள் நேற்று உயர்நீதிமன்ற அமர்வில் முறையிட்டனர். இதையடுத்து அந்த மனு இன்று அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யவேண்டும் என நேற்று பிறப்பித்த உத்தரவை வரும்

Read More

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட 11ஆம் நாள் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 6, 2020

பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில்சகோதரர். அப்துல்மஜீத்தலைமை கழக பேச்சாளர்திராவிட முன்னேற்றக் கழகம், சகோதரி லீமா, தலைமை ஆசிரியை, புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டுக்கோட்டை, மௌலவி இப்ராஹிம், தரகர் தெரு பள்ளி இமாம், அதிராம்பட்டினம், சகோதரர். அசோக்குமார், பேரூர் கழக செயலாளர், முன்னாள் பேரூராட்சி தலைவர் பேராவூரணி, சிவகாசி முஸ்தபா, மாநிலச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம்

Read More

முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள்.. தனித்து விடப்படுவீர்கள்.. இந்தியாவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை !

Posted by - March 6, 2020

இந்தியாவில் இந்திய முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்படுவது உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது, என்று ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி டிவிட் செய்துள்ளார். டெல்லி கலவரம் காரணமாக இந்தியா ஈரான் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டு உறவில் இதனால் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தை ஈரான் கடுமையாக கண்டித்து கருத்து தெரிவித்துள்ளது. கடந்த வாரமே டெல்லி கலவரம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் இது தொடர்பாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)