குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நோன்பு நோற்று பிரார்த்தித்த இஸ்லாமியர்கள் !(படங்கள்)

Posted by - March 5, 2020

CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிரையில் ஷாஹீன் பாக் பாணியில் இன்று 16வது நாளாக தொடர் போராட்டம் அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், அனைத்து சமுதாய மக்களின் நல்வாழ்வுக்காகவும், கொரோனா வைரஸ்

Read More

அதிரையில் 16ஆம் நாள் தொடர் போராட்டம் – தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு !(படங்கள்)

Posted by - March 5, 2020

CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிரையில் ஷாஹீன் பாக் பாணியில் இன்று 16வது நாளாக தொடர் போராட்டம் அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று 16வது நாள் தொடர் போராட்டத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக

Read More

அதிரை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 5, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய(05/03/2020) அரங்கில், மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி MLA, நாம் தமிழர் கட்சி அனீஸ் பாத்திமா, திமுக முன்னாள் எம்எல்ஏ. அண்ணாத்துரை, மமக மாநில அமைப்புச் செயலாளர் IM பாதுஷா, முஸ்லீம் லீக் ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.

Read More

அதிரை : தரமற்று அமைக்கப்பட்ட சாலை – 2 மாதத்திற்குள் சேதமடைந்தது !

Posted by - March 5, 2020

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் ரயில் நிலையம் செல்லும் சாலையும், அங்கிருக்கும் குடியிருப்பு சாலையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது. சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்போதே கடற்கரைத்தெருவாசிகள் தரமற்ற வகையில் சாலை அமைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர். ஆனால் தரமான சாலை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சாலை அமைக்கப்பட்டு 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில் சாலை சேதமடைந்துள்ளது. ஒரு லாரி சென்றதற்கே சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலைப்பணிகளுக்கு பல லட்ச ரூபாய்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)