மல்லிப்பட்டிணத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்கு பிரிவு அலுவலகம் திறப்பு விழா…!

Posted by - March 4, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம்மீன்பிடி துறைமுகத்தில் புதியதாக திறக்கப்பட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தில் மீன்பிடி சட்ட அமலாக்கு பிரிவு அலுவலகம் இன்று(மார்ச் 4) திறக்கப்பட்டது. இதில் தடைசெய்யப்பட்ட வலைகளான இரட்டை மடி வலை,சுறுக்கு வலை,கடல் வழியாக கடத்தலை தடுத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க இந்த அலுவலகம் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர். மீன்வளத்துறை துணை கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துக்கொண்டு குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் மீனவ சங்கத்தினர்,படகு உரிமையாளர்கள் கலந்துக்கொண்டனர்.

Read More

மே.வங்கத்தில் குடியேறிய அத்தனை வங்கதேசத்தவரும் இந்திய குடிமக்களே- மமதா பானர்ஜி அதிரடி !

Posted by - March 4, 2020

மேற்கு வங்க மாநிலத்தில் குடியேறி வசிக்கும் அத்தனை வங்கதேசத்தவரும் இந்திய குடிமக்கள்தான் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தமான சி.ஏ.ஏ.வை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் கொல்கத்தாவில் சி.ஏ.ஏ. ஆதரவு பேரணியில் பங்கேற்றார். அமித்ஷாவின் வருகைக்கு எதிராக கொல்கத்தாவில் இடதுசாரிகள், அமித்ஷாவே திரும்பிப் போ என்று முழக்கம் எழுப்பி போராட்டங்களை நடத்தினர். அத்துடன் அமித்ஷா வருகைக்கு எதிராக வானில்

Read More

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 4, 2020

பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் ஹைதர் அலிதமிழக முன்னாள் வக்பு வாரியத்தலைவர் சென்னை கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் பெண்ணியப்போராளி சபரிமாலா ஜெயகாந்தன் புரட்சிகர பேச்சாளர் முஹம்மது யூசுப் மார்க்க பேச்சாளர் சென்னை இடும்பாவனம் கார்த்தி மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நாம்தமிழர்கட்சி கலந்துக்கொண்டு பதிவு

Read More

தடை என்னாச்சு ? சர்வ சாதாரணமாக புழங்கும் பிளாஸ்டிக் பைகள் !

Posted by - March 4, 2020

தமிழக அரசு கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை மாநிலம் எங்கும் அமல்படுத்தி சில மாதங்கள் மட்டுமே சுறுசுறுப்பாக செயல்பட்டது. இதன்பிறகு அழுத்துபோன அதிகாரிகள் கடை குடோன்களில் நடத்திய திடீர் சோதனைகளை கைவிட்டு விட்டனர். இதன் காரணமாக தமிழகத்தில் சர்வ சாதாரணமாக பிளாஸ்டிக் பைகள் புழங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இது குறித்து நம்மிடையே பேசிய ஒருவர், தமிழக அரசு லாட்டரி,குட்கா,உள்ளிட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையின்

Read More

இந்தியாவில் கொரோனா… ஈரான், இத்தாலி உள்ளிட்ட 4 நாட்டவர்களுக்கு விசா ரத்து !

Posted by - March 4, 2020

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இத்தாலி உள்ளிட்ட, நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான விசாவை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. சீனாவில் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவானது கொரோனா வைரஸ். இப்போது, உலகம் முழுவதும் சுமார் 70 நாடுகளில் பரவி அந்த மோசமான வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ

Read More

அதிரை துப்புறவு பணியாளரை காணவில்லை!

Posted by - March 4, 2020

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் துப்புறவு பணியாளராக பணியாற்றுபவர் அம்மாசி வயது 50 இவருக்கு குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக முன்னர் கடைத்தெருவிற்கு செல்வதாக சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன அன்று காக்கி கலர் பேண்ட் சட்டை அணிந்திருந்தார். யாரேனும் இந்த நபரை காண நேர்ந்தால் கீழ்கானும் நம்பரை தொடர்புகொண்டு உதவிடுட அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர். தொடர்பு எண்கள் : +91 9677902845 +91 9791909676

Read More

அதிரை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 4, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய(04/03/2020) அரங்கில், தமிழக வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, தமிழக மக்கள் பண்பாட்டு கழக மீத்தா பாண்டியன், நாம் தமிழர் கட்சி காளியம்மாள், ராவியத் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்த உள்ளார்கள்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)