அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

Posted by - March 3, 2020

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் பிப்ரவரி மாத மாதாந்திர கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 29-02-2020 சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேரா. S. பர்கத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் M.Z. அப்துல் மாலிக் கிராஅத் ஓதினார். ஒருங்கிணைப்பாளர் O.K.M. சிபகத்துல்லாஹ் வரவேற்புரை ஆற்றினார். இணைச் செயலாளர் A.S. அகமது ஜலீல் மாத அறிக்கை வாசித்தார். செயலாளர் S.A. அப்துல் ஹமீது கடிதங்கள் வாசித்தார். இணைச்

Read More

அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 3, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய(03/03/2020) அரங்கில், நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக், திருமதி சபரிமாலா, ஊடகவியலாளர் ரியாஸ் அஹமது, இஸ்லாமிய அழைப்பாளர் நஜ்முதீன், திரைப்பட இயக்குனர் மு. களஞ்சியம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.

Read More

தொண்டியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 3, 2020

CAA, NRC, NPR சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய ஷாஹீன் பாக் போராட்ட அரங்கில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். சரீஃப், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநில செயலாளர் யாசிர் அரஃபாத் இம்தாதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முருகபூபதி

Read More

அமித் ஷா பேரணியில் ‘கோலி மாரோ’ என வன்முறை கோஷம் எழுப்பியவர்களை தேடி தேடி கைது செய்யும் கொல்கத்தா போலீஸ் !

Posted by - March 3, 2020

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கொல்கத்தா பேரணியில் பங்கேற்றவர்கள் கோலி மாரோ- துரோகிகளை சுட்டுக் கொல்லுங்க என கோஷம் எழுப்பியிருந்தனர். தற்போது இந்த கோஷத்தை எழுப்பியவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது மேற்கு வங்க அரசு. சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கொல்கத்தாவில் அமித்ஷா நேற்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் கோலி மாரோ என கோஷம் எழுப்பினர். அதாவது துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்பதுதான் இதன் அர்த்தம். பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே

Read More

பட்டுக்கோட்டையில் 8ஆம் நாள் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 3, 2020

பட்டுக்கோட்டை 8 ஆம் நாள் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் சென்னை ஏ. எஸ்.அலாவுதீன் பொதுச்செயலாளர் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல்   உள்ளிட்டோர் மவுலவிசர்புதீன் ஹஜரத்தேங்காய்ப்பட்டினம் தமிழினப்போராளிதிரைப்பட இயக்குனர்மு.களஞ்சியம் முத்துப்பாண்டி மாநிலத்தலைவர் தமிழ்நாடு மருது மக்கள் இயக்கம் கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை

Read More

கோவையில் இந்து முன்னணி – பாஜகவினரிடையே பயங்கர மோதல் – அரிவாள் வெட்டு !

Posted by - March 3, 2020

கோவையில் பெண் ஒருவர் மீது கார் மோதிய விவகாரத்தில் இந்துத்துவா அமைப்புகளான இந்து முன்னணி மற்றும் பாஜகவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்து முன்னணியை சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக 6 பாஜகவினரை போலீசார் தேடி வருகின்றனர். கோவையில் இந்துத்துவா அமைப்புகளிடையே மோதல்கள் அவ்வப்போது வெடித்து கொலைகளில் முடிந்திருக்கின்றன. இதில் பல கொலைகள் அரசியல் ரீதியாக வேறு கோணத்திலும் திசை திருப்பப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண் ஒருவர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)