அதிரை ஷாஹீன் பாஃக்கில் இன்று கோவை செய்யது கர்ஜிக்கிறார்!!

Posted by - March 2, 2020

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி முதலாவதாக டெல்லி ஷாஹீன் பாஃக்கில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை அறிவித்தனர். இதனையடுத்து தமிழக தலைநகர் சென்னை வன்னாரப்பேட்டையிலும் தொடர் முழக்கப் போராட்டம் அறிவித்ததும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு ஊராகவும் மக்களுடைய தன்னெழுச்சி தொடர் முழக்க ஷாஹீன் பாஃக் மாதிரி போராட்டங்கள் நடைபெற்று

Read More

அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 2, 2020

அதிரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் சாட்டை. துரைமுருகன் மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர், நாம் தமிழர் கட்சி கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் கோவை செய்யது தமுமுக துணைத் தலைவர் வசந்தி ஜனநாயக மாதர் சங்கம்,சென்னை , செய்யது அகமது கபீர் கலந்துக்கொண்டு பதிவு செய்ய

Read More

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 2, 2020

பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.அந்த வகையில் இன்றைய அரங்கில் கோவை செய்யது மாநிலத் துணைத் தலைவர் தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்றகழகம் கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் கோவை அப்துன் நாசர் பாகவி முதல்வர் அல் ஹிதாயா மகளீர் கல்லூரி அதிராம்பட்டினம் மௌலானா மௌலவி தேங்கை ஷர்புதீன் தேங்காய்ப்பட்டினம் முத்துப்பேட்டை சிறுவன் அப்துல் பாசித்

Read More

அமித் ஷா பதவி விலக வேண்டும்.. நெருக்கும் திமுக, காங்கிரஸ்.. நாடாளுமன்றத்தில் 23 கட்சிகள் நோட்டீஸ் !

Posted by - March 2, 2020

உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ, திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு, இன்று தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு

Read More

சட்டமன்றத்தில் உடனடியாக குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் !-அதிரையில் ஜவாஹிருல்லாஹ் பேட்டி-

Posted by - March 2, 2020

அதிராம்பட்டினத்தில் குடியுரிமை சட்ட திருத்தந்தை கண்டித்து நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் தமுமுகவின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார். முன்னதாக அதிரை தமுமுக கிளை அலுவலத்திற்கு வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய ஜவாஹிருல்லாஹ், இராமநாதபுரத்தில் பேசிய முதல்வர் அவர்கள், குடியுரிமை சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்களுக்கு அம்மாவின் அரசு அரணாக இருக்கும் என கூறினார். இதனை மெய்பிக்கும் வகையில், விரைவில் கூட்ட உள்ள சட்ட மன்ற கூட்ட தொடரில் குடியுரிமை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)