குடியுரிமை திருத்த சட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை புறக்கனித்த அதிமுக அரசை மக்களும் புறக்கனிப்பார்கள்-அபூபக்கர் சட்டமன்ற உறுப்பினர்

Posted by - March 1, 2020

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நாடெங்கிலும் சூடுபிடித்து நடந்து கொண்டுள்ளன. அதன்படி முத்துப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி ஞாயிற்று கிழமை மாலை தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் மாநில —- செயலாளருமான அபூபக்கர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், அப்போது விரைவில் கூட்ட உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் NPR சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற நாங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும்,

Read More

நடிகர் ரஜினியுடன் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்திப்பு !(படங்கள்)

Posted by - March 1, 2020

சி.ஏ.ஏ. உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழர்களுக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகவும் நடிகர் ரஜினிகாந்த் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் ரஜினிகாந்த் மீது சிறுபான்மை மக்களின் அதிருப்தி அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜமாத்துல் உலமா சபை சார்பில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர். அப்போது CAA, NRC, NPR சட்டங்களினால் ஏற்படும் பாதகங்களை ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் விளக்கினர். ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் மௌலவி. காஜா

Read More

ராதாரவியும் ராக்கமா பகல் கனவும்!!

Posted by - March 1, 2020

திராவிட பரம்பரையில் வந்ததாக பீலா விட்டு திரிந்த நடிகர் அவர்கள் கொஞ்ச நாளைக்கு முன்னே பீஜேபி யை கடுமையாக தாக்கினார் .தமிழகத்தில் காலை கையை ஊன்ன முடியாது என்றார் நாம் அதற்குள் போக வேண்டாம்.நியாயமாக போராடும் நம்மைப்பார்த்து கேலி கிண்டல் செய்யும் திரு .ராதாரவி அவர்களே பணம் பதவிக்காக என்ன வேணும்னாலும் பேசக் கூடாது .வரலாற்றைப் பேசக் கற்றுக்கொள்ளுங்க .நீங்க எங்களை இழித்தும் பழித்தும் பேசாவிட்டால் அங்கே உங்களுக்கு வேலை இருக்காதென்று எங்களுக்கு தெரியும்.அதற்காக என்ன வேணும்னாலும்

Read More

இந்தியாவில் நடந்திருப்பது ‘முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை’ – துருக்கி அதிபர் கடும் தாக்கு !

Posted by - March 1, 2020

டெல்லியில் வகுப்புவாத வன்முறைகளால் 38 பேர் பலியாகி உள்ள நிலையில், இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக “படுகொலைகள்” நிகழ்ந்திருக்கிறது என துருக்கி அதிபர் எர்டோகன் கடுமையாக தாக்கியுள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் CAA ஆதரவாளர்கள் என்னும் பெயரில் வன்முறையாளர்கள் ஆடிய வெறியாட்டத்தில் இதுவரை 38 பச்சை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Read More

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 1, 2020

அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் சி. பக்கிரிசாமி மாநிலக்குழு உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் MH. ஜவாஹிருல்லாஹ் Ex.MLAமாநிலத்தலைவர்தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக் கழகம்மனிதநேய மக்கள் கட்சி மவுலானா மவுலவிசர்புதீன் ஹஜரத்தேங்காய்ப்பட்டினம் தௌஃபீக்நிறுவனத்தலைவர் நாம் மணிதர் கட்சி கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு

Read More

கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் TNTJ சார்பில் தர்ணா போராட்டம்…!!

Posted by - March 1, 2020

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதமாக போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று சனிக்கிழமை (29/02/2020) தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதில் ஒருபகுதியாக புதுக்கோட்டை மவாட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் CAA, NRC ,NPR எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் , பெண்கள் குழந்தைகள் உட்பட ஊர் மக்கள் கலந்துகொண்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)