மரண அறிவிப்பு : ஹாஜிமா முஹம்மத் மரியம் அவர்கள் !

Posted by - February 19, 2020

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி சே.மு.அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி சே.அ.மு. சேக் மதினா அவர்களின் மனைவியும், ஹாஜி சே.அ.மு. ஜமாலுதீன் அவர்களின் மாமியாரும், ஹாஜி சே.அ.மு. அகமது அஸ்லம், ஹாஜி சே.அ.மு. சேக் தமீம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா முஹம்மத் மரியம்(சின்ன மரியம்)அவர்கள் இன்று பகல் 2 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் (20.02.2020)நாளை காலை 9 மணியளவில் மரைக்காப் பள்ளி

Read More

அதிரையில் நாளை நாம் மனிதர் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் !

Posted by - February 19, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் மனிதர் கட்சி சார்பில் நாளை 20/02/2020 மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இப்பொதுக்கூட்டத்திற்கு நாம் மனிதர் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சரபுதீன் M.A தலைமை வகிக்கிறார். நாம் மனிதர் கட்சியின் நிறுவனத் தலைவர் S. தவ்ஃபீக் (எ) இறை உதவி, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கட்சித்தலைவர் வழ. சே. பசும்பொன் பாண்டியன் M.A.B.L, அய்யா தர்மயுக

Read More

அதிரையில் தொடங்கியது தொடர் முழக்க போராட்டம் !(படங்கள்)

Posted by - February 19, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முதல் தொடர் முழக்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிரை ஜாவியா சாலையில் நடைபெற்று வரும் இந்த தொடர் முழக்க போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.

Read More

ஸ்தம்பித்த சென்னை ! திணறிய தஞ்சை !(படங்கள்)

Posted by - February 19, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழா அரசு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இன்று புதன்கிழமை சென்னையில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் மற்றும் மாவட்டந்தோறும் ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. உயர்நீதிமன்ற தடையையும் மீறி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)