கிருஷ்ணாஜிப்பட்டினம் :CAA-NRC -NPRக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி SDPI கட்சி நடத்திய மக்கள் திரள் போராட்டம்..

Posted by - February 16, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கிருஷ்ணாஜிப்பட்டினம் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர்

Read More

CAA-NRC-NPR க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி அதிரையில் SDPI கட்சி நடத்திய மக்கள் திரள் போராட்டம் !(படங்கள்)

Posted by - February 16, 2020

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், CAA, NRC, NPR ஆகிய சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரியும் அதிரையில் SDPI கட்சியின் சார்பில் மாபெரும் ஒற்றை கோரிக்கை மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த ஒற்றை கோரிக்கை மக்கள் திரள் போராட்டத்தில் ஏரிபுறக்கரை வார்டு

Read More

தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்று! அதிரையில் SDPIஆர்ப்பாட்ட அழைப்பு !!

Posted by - February 16, 2020

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து மக்களைவையில் அதிமுக வாக்களித்தன. இதனால் அச்சட்டம் பாஸ் செய்யப்பட்டு நாடெங்கிலும் அமல் படுத்த பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் இக்கொடிய சட்டத்தை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மேலும் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற போராட்ட காரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் SDPI கட்சி

Read More

தமிழக CAA எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க ஆறு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் !

Posted by - February 16, 2020

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஐபிஎஸ் பொறுப்பில் உள்ள

Read More

அதிரை : வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து தமுமுக & மமக கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

Posted by - February 16, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று காலை அதிராம்பட்டினத்தில் தமுமுக மற்றும் மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிரை தக்வா பள்ளியில்

Read More

சென்னை போலீஸின் பெண்கள் மீதான தாக்குதல் அரச பயங்கரவாதம் – சீமான் கடும் கண்டனம்!

Posted by - February 16, 2020

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தின்போது பெண்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் அரச பயங்கரவாதம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப் பயங்கரவாதம் என தெரிவித்துள்ளார். மேலும், பாஜக அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்த்துப் போராட வேண்டியதும், அதற்கெதிராகக் குரலெழுப்ப வேண்டியதும் இந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரின் தார்மீகக் கடமையாகும்.

Read More

முத்துப்பேட்டையில் குடியுரிமையை எதிர்த்து இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்…!

Posted by - February 16, 2020

திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டையில் இரண்டாவது நாளாக தொடரும் சாகீன் பாக் போராட்டம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தி முத்துப்பேட்டையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டம்.

Read More

மும்பையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் – அதிரையர்கள் பங்கேற்பு..!!

Posted by - February 16, 2020

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் மாணவர்கள் ,அனைத்து சமுதாய மக்கள் ஒன்றுஇணைந்து போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெரியளவில் போராட்டம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான அணைத்து சமுதாயம் மக்கள் கலந்துக்கொண்டனர். மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (15/02/2020) அன்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அதிரையர்கள் கலந்து கொண்டு CAA, NRC ,NPR எதிராக மும்பையில் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)