மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு பாவா பகுருதீன் அவர்கள் !

Posted by - February 13, 2020

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அபு ஸாலிஹ் அவர்களின் மகனும், ஹாஜா முகைதீன் அவர்களின் அண்ணனும், அப்துல் ஜப்பார் அவர்களின் மைத்துனரும், முஹம்மது சரீஃப் அவர்களின் சகலையும், முஹம்மது ரஃபி, தமீம் அன்சாரி, அஸ்ரிக் அகமது ஆகியோரின் மாமாவுமாகிய பாவா பகுருதீன் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

பட்டுக்கோட்டை ரயிலடி முஹல்லா ஜமாஅத்தினர் சட்டமன்ற உறுப்பினருடன் சந்திப்பு…!

Posted by - February 13, 2020

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு ரயிலடி முஹல்லாவாசிகள் நன்றி தெரிவித்து சால்வை அணிவிப்பு பட்டுக்கோட்டை கரிக்காடு ரயிலடி பள்ளிவாசல் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் மையவாடிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடிநீர் போர் அமைத்துக் கொடுத்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.சேகர் அவர்களுக்கும் , இதற்கு ஒத்துழைப்பு நல்கிய நகர செயலாளர் திரு.சுப. ராஜேந்திரன் அவர்களுக்கும் பட்டுக்கோட்டை முஸ்லிம்களின் சார்பில் நன்றி தெரிவித்து சால்வை அணிவிக்கப்பட்டது.

Read More

டெல்லியில் வென்றது காங்கிரஸ்தான் !

Posted by - February 13, 2020

டெல்லியில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக பெற்ற படு தோல்வி ஆழமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று! பாஜக வென்றால் அவர்களது ஊதுகுழல் ஊடகங்களும்,பாஜக ஆதரவாளர்களும் எதிர்தரப்பின் சதவீத கணக்கை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் பாஜக தோற்றுப்போய் விட்டால் சதவீத கணக்கை வலுக்கட்டாயமாக அலசி தோண்டி எடுப்பார்கள். இங்கே டெல்லி தேர்தலில் நாம் அத்தகைய முட்டாளாக ஆகி விடக் கூடாது. காங்கிரஸூக்குத் தான் தோல்வி பாஜக பரவாயில்லை என்று பேசுவது கடுகில் கால் மாகாணி அளவு

Read More

டெல்லியில் வென்றது காங்கிரஸ்தான் !

Posted by - February 13, 2020

டெல்லியில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக பெற்ற படு தோல்வி ஆழமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று!பாஜக வென்றால் அவர்களது ஊதுகுழல் ஊடகங்களும்,பாஜக ஆதரவாளர்களும் எதிர்தரப்பின் சதவீத கணக்கை கண்டு கொள்ள மாட்டார்கள்.ஆனால் பாஜக தோற்றுப்போய் விட்டால் சதவீத கணக்கை வலுக்கட்டாயமாக அலசி தோண்டி எடுப்பார்கள்.இங்கே டெல்லி தேர்தலில் நாம் அத்தகைய முட்டாளாக ஆகி விடக் கூடாது.காங்கிரஸூக்குத் தான் தோல்வி பாஜக பரவாயில்லை என்று பேசுவது கடுகில் கால் மாகாணி அளவு கூட சரியானதல்ல.காங்கிரஸ்க்கு கேவலமான பின்னடைவே

Read More

பொதுமக்களுக்கு அடுத்த இடி : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் ரூ. 147 உயர்வு !

Posted by - February 13, 2020

வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக எல்.பி.ஜி சமையல் எரிவாயுவை மானிய விலையில் வழங்கி வந்தது. இந்த நிலையில் மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்ததும் மானிய விலை திட்டத்தை “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)” என்று புதிய பெயர் சூட்டி, புதிய திட்டம் போல் செயல்படுத்தினார். மேலும் ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு இலவசம் என்று கூறினார். ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மானிய விலையில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)