என் மார்பில் சுட்டாலும் என் ஆதாரங்களை காட்ட மாட்டேன் – அசாதுத்தீன் உவைசி திட்டவட்டம் !

Posted by - February 12, 2020

என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் என் குடியுரிமை ஆதாரங்களை காட்ட மாட்டேன் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட கூட்டத்தில் பேசிய உவைசி, “முஸ்லிம்களிடம் இருந்த மரணம் பயம் இப்போது நீங்கியிருக்கிறது. அதற்கு காரணம் பாஜகவின் வெறுப்பு பேச்சு. நான் பாஜகவினருக்கு கூறிக் கொள்கிறேன், முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளீர்கள். அதற்காக முஸ்லிம்கள் அஞ்சப்போவதில்லை. அவர்களுக்கு மரண பயம் இல்லை. அதற்காகவே உங்களுக்கு நன்றி

Read More

பாஜகவின் தோல்வியை பிரியாணி சாப்பிட்டு கொண்டாடிய எதிர்ப்பாளர்கள் !

Posted by - February 12, 2020

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவின் படுதோல்வியை பிரியாணியுடன் கொண்டாடியுள்ளனர் அக்கட்சியின் எதிர்ப்பாளர்கள். இதனால் டெல்லியில் பிரியாணி விற்பனை நேற்று படுஜோராக இருந்ததாம். டெல்லி சட்டசபை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தீவிர பிரசாரம் செய்தார். அவர் தமது பிரசாரத்தின் போது, மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஷாகீன் பாக்கில் போராடுகிறவர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பிரியாணி அனுப்புகிறார் என கூறியிருந்தார். இதனை பின்பற்றி பாஜகவினரும் இதே பிரசாரத்தை முன்னெடுத்தனர். ஆனால் சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு என்கிற

Read More

அதிரை BSNL அலுவலகம் உள்ளிட்ட இந்தியாவெங்கும் 78 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு !!

Posted by - February 12, 2020

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான BSNLஐ தனியாரிடம் தாரை வார்க்க மத்திய பாஜக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே கடந்த ஓராண்டாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், 78ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்று சென்றுள்ளது BSNL சேவையை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளன. இதுநாள் வரை சேவைக்கான கட்டணத்தை காசோலையாக அதிராம்பட்டினம் அலுவலகத்தில் வழங்கலாம் ஆனால் ஆட்குறைவு காரணமாக காசோலை கட்டணத்தை பட்டுக்கோட்டை அலுவலகத்தில் மட்டுமே வழங்கிட வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால்

Read More

பட்டுக்கோட்டையில் வேலைவாய்ப்பும் பொறியியல்படிப்பும் நிகழ்ச்சி…!

Posted by - February 12, 2020

பட்டுக்கோட்டையில்…. சென்னை தானிஷ் அஹமது இன்ஜினியரிங் கல்லூரி நடத்தும்… பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான சிறப்பு கல்வி கருத்தரங்கம். நாள்:- 16.02.2020 ஞாயிற்றுக்கிழமை இடம்:- லெட்சுமிபிரியா திருமண மண்டபம்., பட்டுக்கோட்டை பொறியியல் படிப்பின் மூலமாக கிடைக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகள் குறித்தும், பொறியியல் படிப்பின் பயன்கள் குறித்தும், மாணவர்களும் பெற்றோர்களும் அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு. அனைவரும் வருக..! பயன் பெருக..!! நிகழ்ச்சி குறித்த தொடர்புக்கு… முஹம்மதுயஹ்யா +919962076222,+919047525222

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)