அதிரை படுத்தபடுக்கையாக கிடக்கும் மின்கம்பம்! பாராமுகம் காட்டும் மின் வாரியம்!!

Posted by - February 11, 2020

அதிராம்பட்டினம் கீரைக்கடை தெருவில் அமைந்துள்ள மின் கம்பம் மிகவும் மோசமான நிலையில் எந்நேரமும் கீழே விழும் அபாயத்தில் இருந்ததை அதிரை எக்ஸ்பிரஸ் இணைய ஊடகத்தின் வாயிலாக செய்தி வெளியிட்டு இருந்தோம். இதனை அடுத்து அசுரகதியில் வந்திறங்கிய மின் கம்பம்பம் படுத்தபடுக்கையாக கிடத்தி போடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சாய்துவரும் மின் கம்பத்த்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே அதிராம்பட்டினம் மின்வாரிய அதிகாரிகள் கடை தெருவில்(கிராணிகடை சந்து) சாய்ந்த நிலையில் உள்ள

Read More

டெல்லி : 63 இடங்களில் வென்று அசுர பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் ஆம் ஆத்மி !

Posted by - February 11, 2020

டெல்லியில் கடந்த 8ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து டெல்லி முதலமைச்சராக மூன்றாவது

Read More

குடியுரிமை திருத்தச் சட்டம் : தொடர்ந்து போராடும் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள்!!

Posted by - February 11, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு அரசியல் எதிர்கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் கல்லூரி மாணவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, அற வழியில் போராடிய டெல்லி சஹீன் பாக், ஜாமியா மில்லியா உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)