POINT TO POINT :12கிலோ மீட்டரில் இடைநிறுத்தம் ஏன்?

Posted by - February 10, 2020

அதிராம்பட்டினம் வழித்தடத்தில் பட்டுக்கோட்டைக்கு தினமும் பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மற்ற பேரூந்துகளை விட இப்பேருந்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் அரசால் அங்கீகரிக்கப்படாத இடை நிறுத்தமான, லாரல் பள்ளியில் இந்த பேருந்து நின்று செல்கிறது. இதனால் கூடுதல் கட்டணம் செலுத்தி பயனிக்கு பயணிகள் பேருந்தின் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே பேரூந்து கழக அதிகாரிகள் உடன் தலையிட்டு பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து கட்டணத்தை குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது லாரலில்

Read More

அதிரை: சுவாச கோளாறால் அவதியுறும் ஆஸ்பத்திரி தெரு முதியவர்கள்!!

Posted by - February 10, 2020

அதிராம்பட்டினத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் சாலையமைக்கும் பணியை ஒப்பந்ததாரர்கள் மூலம் பேரூராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வந்தன. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்து சாலையமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனால் சில பிரச்சனைகள் எழுந்ததாக தெரிகிறது. பணியை ஒப்பந்ததாரர் பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரைகுறையாக கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் சரிவர பதிக்கப்படாமல் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் முதியவர்கள், சிறார்கள் குழந்தைகள் மூச்சு திணறல் நோய்க்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)