மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த ஜஹர்லான் பீவி அவர்கள்

Posted by - February 9, 2020

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் கு.மு.முஹம்மது சேக்காதியார் அவர்களுடைய மகளும் , மு.அப்துல் ஹமீது அவர்களுடைய மனைவியும் ,மர்ஹும் கு.மு.ஹாஜா அலாவுதீன், மர்ஹும் கு.மு. நெய்னா முஹம்மது, மர்ஹும் கு.மு.சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும் ,ஜாஹிர் உசேன், பகுருதீன், சாதிக் ஆகியோர் தாயாரும் மர்ஹும் ஹாஜா அலாவுதீன் , அப்துல் ரஹ்மான் , மர்ஹூம் அப்துல் ஜப்பார் , மின்னல் அப்துல் ஜப்பார் , கு.மு சஹாபுதீன், முஹம்மது முஸ்தஃபா ஆகியோரின் மாமியருமகிய ஜஹர்லான் பீவி அவர்கள் இன்று

Read More

மரண அறிவிப்பு திலகர் தெருவைச் சேர்ந்த ஹபீப் ரஹ்மான் அவர்கள்

Posted by - February 9, 2020

திலகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அஹமது அலி அவர்களின் மகனும், மர்ஹூம் பி.மு.செ. முஹம்மது மீரா லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஜமால் முஹம்மது, நெய்னா முஹம்மது, ஜாஹிர் ஹுசைன் இவர்களின் சகோதரரும், K. முஹம்மது ரியாஸ், M. சாதிக் அலி இவர்களின் மாமனாரும், பறக்கம் படை ஜமால் முஹம்மது இவர்களின் சகளையும், M. L. ஹாஜா ஹுசைன் இவர்களின் மச்சானுமாகிய ஹபீப் ரஹ்மான் அவர்கள் இன்று மதியம் வஃபாத் ஆகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ

Read More

அதிரையில் சாலை விபத்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி…!

Posted by - February 9, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே வாகன விபத்தில் ஒருவர் பலி. மஞ்சவயல் கிராமத்தை சார்ந்த வீரையன் மகன் மாரிமுத்து(46) சாலையை கடக்கும் போது லாரி மோதியதாக கூறப்படுகிறது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இறந்த உடலை காவல்துறை கைபற்றி தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Read More

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு !

Posted by - February 9, 2020

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். தமிழகத்தில் திருச்சி, திருவண்ணாமலை மற்றும் சேலத்தில் மூன்று கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.  காவிரி டெல்டா விவசாயிகளின் மனக்குமுறல்களை உணர்ந்து, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்ட வல்லுநர்களுடன் கலந்து

Read More

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவ சங்க அவசர ஆலோசனை கூட்டம்….!

Posted by - February 9, 2020

தஞ்சாவூர் மாவட்டம் விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று(9.2.2020) மதியம் மல்லிப்பட்டிணம் புதிய துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மீனவ பேரவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதின் தலைமை வகித்தார்.தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு சங்க தலைவர் ராஜமாணிக்கம்,மாவட்ட செயலாளர் வடுகநாதன் மற்றும் நிர்வாகிகள் அகமது கபீர்,இப்ராகீம்,செல்லக்கிழி முத்து,யாகப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

Read More

அதிரை இளைஞரின் முயற்சியைப் பாராட்டி TIYA அமைப்பின் பரிசளிப்பு..!

Posted by - February 9, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை ச் சேர்ந்த காதர் முகைதீன் அவர்களின் மகன் தப்ரே ஆலம் வயது ( 30 ) அவர் விரைவாக சைக்கிள் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இவர் 10,000 கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்தி பல பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்..!!! உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை அதிராம்பட்டினத்தில் இருந்து திருச்சி, சிதம்பரம், மயிலாடுதுறை, சேத்தியாத்தோப்பு, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கு சென்று திரும்பி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)