குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வரும் 101 வயது சுதந்திர போராட்ட தியாகி !

Posted by - February 8, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பெங்களூரில் 101 வயதிலும் சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் 5 நாட்கள் போராட்டம் நடத்தி வருகிறார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் வலுக்கிறது. இதில் டெல்லி மையப்புள்ளியாக அமைந்துள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிரானது என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். இது மனித, சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளுக்கு எதிரானது என்பதாலும் டெல்லி, தமிழகம், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்தவர் எச். எஸ்.

Read More

மல்லிப்பட்டிணத்தில் திமுக கூட்டணி குடியுரிமை மசோதாவிற்கு எதிராய் கையெழுத்து சேகரிப்பு..!

Posted by - February 8, 2020

குடியுரிமை திருத்தச்சட்டதுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு. கி. முத்துமணிக்கம் தலைமையில் கையெழுத்து பெரும் பணி நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் MTK.பஷீர், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் MKS.ஹபீப் முகமது மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் பங்கெடுத்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)