குடியுரிமை சட்டம் யாருக்கு எதிரானது..?? மதுக்கூரில் மாபெரும் கருத்தரங்கம் நிகழ்ச்சி அழைப்பு..!!

Posted by - February 7, 2020

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் எதிராக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.அதைப்போன்று குடியுரிமை சட்டம் CAA ,NRC ,NPR போன்ற சட்டங்களை பற்றி விளக்கம் கருத்தரங்கம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் குடியுரிமை திருத்த சட்டம் யாருக்கு எதிரானது..? CAA, NRC, NPR நாம் ஏன் எதிர்க்க வேண்டும்.. என் தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை (08/02/2020) அன்று காலை 9.30 மணிக்கு AKM மஹாலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில்

Read More

கோரோனாவை விட ரொம்ப மோசமானது பாஜக அரசு – கே பாலகிருஷ்ணன்..!!

Posted by - February 7, 2020

கொரோனாவை விட ரொம்ப மோசமான விளைவை இந்த பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன் விஜய் என்ன தீவிரவாதியா என்ற கேள்வியை கேட்டதுடன், ராஜேந்திர பாலாஜி என்ன அதிமுக அமைச்சரா? இல்லை, ஆர்எஸ்எஸ் அமைச்சரா? என்று ஒட்டுமொத்த விவகாரத்தையும் ஒரே பேட்டியில் கொண்டுவந்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, தமிழகத்தில் நிலவும் பல்வேறு

Read More

சென்னையில் முஸ்லீம் மாணவர் பேரவை நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு !

Posted by - February 7, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் சென்னை மண்ணடியில் முஸ்லீம் லீக்கின் கட்சியின் முஸ்லீம் மாணவர் பேரவை(MSF) சார்பில் நேற்று குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MP, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் MLA, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். இம்மாநாட்டில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்

Read More

பட்டுக்கோட்டை அறம் கல்வி ,சமூக அறக்கட்டளை மற்றும் BENJMARK MEDICAL TRUST இனைத்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்…!

Posted by - February 7, 2020

பட்டுக்கோட்டை அறம் கல்வி ,சமூக அறக்கட்டளை மற்றும் BENJMARK MEDICAL TRUST இனைத்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நாள்:- 09.02.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம்:- காலை 10.00 முதல் மாலை 4.00 மணி வரை. இடம் :- புனிததாமஸ் மேல்நிலைப்பள்ளி பட்டுக்கோட்டை. மாபெரும் இலவச இப்பொது மருத்துவ முகாமில்… 1.பொது மருத்துவம் 2.மகளீர் மருத்துவம் 3.குழந்தைகள் 4.நுரையீரல் 5.தோல் மருத்துவம் 6.பல் மருத்துவம் 7.மூட்டு மற்றும் முதுகு தண்டுவடம் மேற்படி சிகிச்சைகளுக்கு பரிசோதனைகள், சிகிச்சைகள்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)