அதிரை: ஆலடித் தெருவில் ட்ரான்ஸ்பார்மர் தீ பிடிக்கும் நிலையில் குப்பை..!!

Posted by - February 3, 2020

தஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் , ஆலடித் தெரு அருகே அமைந்துள்ள ட்ரான்ஸ்பார்மர் அருகில் குப்பைகள் கொட்டிக்கிடக்கின்றது. எளிதில் தீ பற்றக்கூடிய மெத்தை, காய்ந்த மரங்கள் போன்றவை ட்ரான்ஸ்பார்மர் அருகே கிடப்பதால் தீ பற்றக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை இன்று காலை (03-02-2020)நேரில் கண்ட சமூக ஆர்வளரான திரு.காதிர் முகைதீன் , சுகைபு மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் அதிரை பேரூராட்சி அலுவலர். திரு அன்பரசன் அவர்களிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு நாளைக்குள்(04-02-2020) குப்பைகளை அகற்றுவதாக கோரிக்கை

Read More

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்ட பழனி பாதயாத்திரை பக்தர்கள் !

Posted by - February 3, 2020

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளியில் திமுக தலைமையிலான கூட்டனி கட்சிகள் சார்பாக (மதசார்பற்ற முற்போக்கு கூட்டனி) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியகுழு தலைவருமான ப.க.சிவகுருசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் – பழனிசாலையில் குடியுரிமை

Read More

திருச்சியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் கோளாறு… 167 பயணிகள் உயிர் தப்பினர் !

Posted by - February 3, 2020

167 பயணிகளுடன் திருச்சியிலிருந்து மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் 20 மணி நேரம் தாமதாக புறப்பட்டுச் சென்றது. கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஏா் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இதே விமானத்தில் கோலாலம்பூா் செல்ல பதிவு செய்திருந்த 167 பயணிகள் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு அமர வைக்கப்பட்டார்கள். விமானம் ஓடு தளப்பாதைக்கு சென்று, மேலே பறக்க முயற்சித்த போது தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து கட்டுப்பாட்டு

Read More

திருவாரூரில் கோரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!!

Posted by - February 3, 2020

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த நபர், சீனாவின் ஷாங்காய் நகரில் உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். சீனாவில் கொரானா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து, கடந்த 31ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். நீடாமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Read More

பாஜகவிலிருந்து விலகும் தொண்டர்கள் – அதிர்ச்சியில் தலைமை !

Posted by - February 3, 2020

மத்திய பிரதேசத்தில் பாஜக தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம், மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மத்திய பிரதேசத்தில் 700 க்கும் அதிகமான பாஜக தொண்டர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து விலகல் கடிதத்தை மாநில தலைமையிடம் ஒப்படைத்துள்ளனர். பாஜக தொண்டர்களின் இந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)