சீனாவில் இருந்து இந்தியர்கள் வருகை…கோரோனா வைரஸ் உள்ளதா..??மருத்துவர்கள் பரிசோதனை..

Posted by - February 1, 2020

சீனாவில் பரவி வரும் கோரோனா வைரஸிலிருந்து தப்புவதற்காக சீனவில் இருந்து சொந்தநாட்டு செல்கின்றனர்.அதனைத்தொடர்ந்து சீனாவில் இருந்து டெல்லி திரும்பிய 324 பேர் தனி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் போயிங் பி 747 ரக சிறப்பு விமானம் மூலம் முதல் கட்டமாக 3 குழந்தைகள், 211 மாணவ-மாணவிகள் உள்பட, 324 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். வர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா.. என்பது குறித்து டெல்லி விமான நிலையத்தில் மருத்துவர்கள் குழுவினர் தீவிர பரிசோதனை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)