பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை – தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் !

Posted by - February 29, 2020

பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. சுபாங்கர் சங்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பிரதமர் மோடியின் குடியுரிமை சான்றிதழ் குறித்து கேட்டிருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், “பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை. காரணம் அவர் பிறப்பிலேயே இந்தியர்” என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் ஆலோசகர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்திய குடியுரிமை சட்டம் 1955 இன் பிரிவு

Read More

வரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.53 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை!

Posted by - February 29, 2020

மோடி தலைமை யிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்திய பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.அதேபோல், இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் இருக்கின்றன.இந்நிலையில், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதம்

Read More

அதிரையில் நாளை ஜவாஹிருல்லாஹ் உரையாற்றுகிறார் !

Posted by - February 29, 2020

அதிராம்பட்டினத்தில் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் 12ஆன் நாளான நாளை மாலை 6மணியளவில் தமுமுக,மமகவின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்த உள்ளார். அதனை தொடர்ந்து பல்வேறு பேச்சாளர்கள் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

Read More

அதிரையில் நாளை ஆட்டோ வேலை நிறுத்தம் !!

Posted by - February 29, 2020

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து நாளை 01/03/2020 அதிரை ஆட்டோ சங்கத்தினர் சார்பாக பேரணி நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அதிரையில் ஆட்டோக்கள் ஓடாது என அதிரை அனைத்து தெரு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் நாளை மாலை வண்டிப்பேட்டையில் இருந்து ஆட்டோ மூலம் பேரணியாக சென்று அதிரையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் முடிவு

Read More

அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - February 29, 2020

அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் மௌலானா. அஹமது முகைதீன் ஹசனி கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் மௌலானா. நவாஸ் கான் அதிரை அன்வர் ஏ. ஜே. ஜியாவுதீன் அபு அபூபக்கர் சித்திக் ஊடகவியாளர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

Read More

நாளை கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வாழ்வுரிமைமாநாடு!!

Posted by - February 28, 2020

கோவையில் 29 மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வாழ்வுரிமை பங்கேற்கும் தலைவர்கள்… தோழர். D.ராஜா Ex.MP இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திரு. சதீஷ் யாதவ் மாணவர் பேரவை செயலாளர்- ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் – டெல்லி ஜனாப்.ஹீசைவா அமீர் ரஷாதி மாணவர் பேரவை செயலாளர் – அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்) திரு. K.கெளதம் கேபினட் உறுப்பினர் – AMU – மாணவர் பேரவை) பாதிரியார்.திரு.ஜெகத்

Read More

அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - February 28, 2020

அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் சகோ.சதீஸ்(CPML).மக்கள் விடுதலை கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் மௌலவி. அப்துல் மஜீத்(இமாம்,அல்-பாக்கியாதுஸ் சாலிஹா பள்ளி) I.M.பாதுஷா(மாநில அமைப்பு செயலாளர், மமக பாரூக்(அதிரை நகர செயலாளர்,இந்திய காங்கிரஸ் முஹம்மது தம்பி வழக்கறிஞர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர். .

Read More

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - February 28, 2020

பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் 4தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் முஆலிமா சகோதரி ஜுல்ஸியத்துல் முர்ஸிதா மார்க்க பேச்சாளர் பொதக்குடி கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். மவுலவி அல்ஹாபிழ் அப்துல் ஹமீத் இமாம் சிவக்கொல்லை பள்ளிவாசல் பட்டுக்கோட்டை கா. அண்ணாதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்றக் கழகம் பண்ணவயல் சு பாஸ்கர் மாநில

Read More

டெல்லி சஹீதுகளுக்கு அதிரையில் அஞ்சலி !

Posted by - February 27, 2020

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. கு றிப்பாக, வடகிழக்கு டில்லியின் யாபிராபாத், மஜ்பூர் மற்றும் பஜான்புரா பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில், ஒரு போலீஸ்காரர் உள்பட பலர் பலியாகி உள்ளனர். இந்த கலவரத்தை அடுத்து இஸ்லாமியர்கள் மற்றும் தொப்புள்கொடி உறவுகள் பலர் உயிர் நீத்துள்ளனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு அதிராம்பட்டினம் சாகீன்பாக் அரங்கில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் அதிரை சாகீன்பாக் போராட்ட

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)