திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவைகளை முழுவீச்சில் துவக்க வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

Posted by - January 17, 2020

திருவாரூர் -காரைக்குடி ரயில் மார்க்கம் பாரம்பரியமிக்க தொன்மை வாய்ந்தது. மீட்டர்கேஜ் காலத்தில் மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி வரை பலதரப்பட்ட பயணிகளும் குறிப்பாக வணிகர்கள், அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரி மாணவர்கள், போன்றோர் அதிகம் பயன்படுத்தினர். அகலப்பாதை பணி களுக்காக 2006 ஆம் ஆண்டு சேவை நிறுத்தப்பட்டது. பல கட்ட போராட்டத்திற்கு பிறகு 2019 ஜூன் மாதம் முதல் தினமும் ஒரு டெமு ரயில் இயங்குகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி,  முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய ஊர்களில் உள்ள இரயில்

Read More

அதிரை: அனைத்து முஹல்லா 4வது ஆலோசனை கூட்டம், உறுப்பினர் சேர்க்கை மற்றும் கருத்துக்கள் பெறப்பட்டது..!!

Posted by - January 17, 2020

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், அனைத்து முஹல்லா 4வது ஆலோசனை கூட்டம் கடந்த (16-01-2020) வியாழனன்று நடைபெற்றது. இக்கூடமானது MMS. அபூபக்கர் தலைமையில் ஜாவியால் பள்ளிவாசலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து உலமாக்களும், முஹல்லா நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். துவக்கமாக திரு.அகமது கபீர் கிராத் ஓதி உரையை துவங்கி வைத்தனர். கூட்டமைப்பு துவங்கப்பட்டத்தின் நோக்கத்தை AAMF-ன் செயலாளர். திரு.M. நெய்னா முஹம்மது கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு விளக்கினார். பின்னர் சமுதாய இயக்கங்களின் ( அதிரை பைத்துல்மால், TNTJ, SDPI, TMMK, PFI,

Read More

அறையிறுதிக்கு முன்னேறிய வெஸ்டர்ன் FC

Posted by - January 17, 2020

17/01/2020 கோவையில் நடைபெற்று வரும் கால்பந்து தொடரில் கோவை, திருச்சி, தஞ்சாவூர், போத்தனூர், சென்னை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் வெஸ்டர்ன் FC அணியினரும் கலந்து கொண்டு விளையாடினர் இன்று காலை நடைபெற்ற காலிறுதி போட்டியில் வெஸ்டர்ன் FC VS பாலா மெமோரியல் அணியினரும் மோதினர். இதில் இரு அணிகளும் 2-2 என்ற சம நிலையில் விளையாடி முடித்தனர். பிறகு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)