கோவையில் நடைபெற்று வரும் கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய அதிரை வெஸ்டர்ன் FC அணி !

Posted by - January 16, 2020

கோவையில் நடைபெற்று வரும் கால்பந்து தொடரில் கோவை, திருச்சி, தஞ்சாவூர், போத்தனூர், சென்னை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் வெஸ்டர்ன் FC அணியினரும் கலந்து கொண்டு விளையாடினர் இன்று மாலை நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்டர்ன் FC VS YFFC போத்தனூர் அணியினரும் மோதினர். இதில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் விளையாடி முடித்தனர். இரவு 8

Read More

CAA, NRC, NPR க்கு எதிர்ப்பு – மதுக்கூரில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் மக்கள் எழுச்சி மாநாடு !

Posted by - January 16, 2020

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் நாடெங்கிலும் எதிர்க்கட்சிகள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களால் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் நாளை 17/01/2020 வெள்ளிக்கிழமை NRC-CAA-NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. மாலை 4.30 மணியளவில் மதுக்கூர் தர்ஹா திடலில் இந்த எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,

Read More

CAA,NRC,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக குடியரசு தின கிராம சபை கூட்டங்களில் தீர்மான நிறைவேற்றுக ! -அதிரை எக்ஸ்பிரஸ் கோரிக்கை-

Posted by - January 16, 2020

2020 ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினம் நாடெங்கிலும் கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்தி முக்கிய தீர்மாணங்கள் எடுக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் கட்டமைக்கப்படாத காரணத்தால் சில தீர்மானங்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் முடிக்கப்பட்டு கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் செயல் வடிவம் பெற்று விட்டன. கிராம பஞ்சாயத்துகள் சார்பில் நடைபெறும் கிராம

Read More

துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி பதிலடி…!

Posted by - January 16, 2020

காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் கவலையில்லை என்று கூறிய திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு, தோழமை சரியில்லையென்றால் மாற்றிக் கொள்ளலாம் என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாலின் முதல்வராவதற்கு எதிராக திமுகவில் ஒரு கூட்டம் இருப்பதாகவும் அவர் பேட்டியில் தெரிவித்தார். விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்பியுமான மாணிக்கம் தாகூர் இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சிக்கு தோழமையைப் பற்றி யாரும் சொல்லி கொடுக்க அவசியம் இல்லை. தோழமை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)