‘தடைவிதித்தாலும், தவறு செய்தால் உரக்கச் சொல்லுவோம்’- மத்திய அரசிற்கு மலேசிய பிரதமர் பதிலடி !

Posted by - January 15, 2020

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை ரீதியிலான மனக் கசப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் எதிரொலித்துள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் நடந்த காஷ்மீர் விவகாரம், குடியுரிமைப் பிரச்னை போன்ற அனைத்து விவகாரங்களிலும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தன் கருத்தை தெரிவித்துவந்தார். முன்னதாக காஷ்மீர் விவகாரத்தில், “இந்தியா காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மலேசியாவைப் பொறுத்தவரை, இரு நாடுகளுக்கு இடையான பிரச்னை மற்றும் மோதல்களைத் தீர்த்துக்கொள்ள ஆக்கிரமிப்பு செய்வது சரியான தீர்வல்ல. எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் மத்தியஸ்தம்

Read More

காங்கிரஸ், கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் கவலையில்லை ~ துரைமுருகன்…!

Posted by - January 15, 2020

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் ஆண்டுதோறும் நடைபெறும் தொகுதி மக்கள் சந்திப்பு மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகினாலும் அது வாக்கு

Read More

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

Posted by - January 15, 2020

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 74 வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 10/01/2020 அன்று பத்ஹா RT-RESTAHRANT முதல் மாடியில் சகோ.நிஜாமுதீன் அவர்களின் Flat-ல் நடைபெற்றது. அதில் அதிரைவாசிகள் பலரும வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். A. சாதிக் அகமது (இணைத்தலைவர்) இந்நிகழ்ச்சியில் தலைவர் S. சரபுதீன் முன்னிலை வகித்தார். பொருளாளர் N. அபூபக்கர் கிராஅத் ஓதினார். கொள்கை பரப்பு செயலாளர் P.இமாம்கான் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் A.M.அஹமது ஜலீல் சிறப்புரை ஆற்றினார். இணைத்தலைவர் A. சாதிக்

Read More

இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியில் உலக கவனத்தை ஈர்த்த CAA-வுக்கு எதிரானப் போராட்டம் !

Posted by - January 15, 2020

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்று அசத்தியது. இதற்கிடையில், போட்டியைப் பார்வையிட வந்த மும்பை பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி மும்பை ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் NO CAA, NO NRC என்று குறிக்கும் வகையில் ஆடை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை பதிவு

Read More

அதிரையில் நோட்டீஸ் பிரச்சாரம்!

Posted by - January 15, 2020

நாடு முழுவதும் குடியுரிமை சட்டம் திருத்த மசோதாவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் மாணவர்கள் அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து NRC,CAA,NRP எதிராக அடுத்த கட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி ஈடுப்பட்டுவருகிறது. CAA,NRC,NRPக்கு எதிராக நாடு முழுவதும் ஆவணங்களை காண்பிக்க மாட்டோம் எனும் முழுக்கத்தோடு வீடு வீடாக சென்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் CAA,NRC,NRPக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)