மரண அறிவிப்பு:- புதுத்தெரு சாதிக் அலி.!

Posted by - January 13, 2020

அதிராம்பட்டினம் புதுத்தெருவை சேர்ந்த திமுக (அதிராம்பட்டினம்) பேரூர் துணைச்செயலாளர் A.M.Y. அன்சர்கான் அவர்களின் மருமகனும், சாதிக் அலி (வயது 31) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் . நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

Read More

‘தமிழக அரசின் ஊழல்’ என புத்தகம் வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் கைது !

Posted by - January 13, 2020

தமிழக அரசின் ஊழல்’ என புத்தகம் வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் மக்கள் செய்தி மையத்தின் ஆசிரியர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு திமுக,. அமமுக, இடதுசாரிகள் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், சென்னை புத்தக கண்காட்சியில், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் ‘மக்கள் செய்தி மையம்’ அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும்

Read More

NRC, CAA-வால் அதிருப்தி : பாஜக சிறுபான்மை பிரிவில் இருந்து 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல் !

Posted by - January 13, 2020

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த 48 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து விலகியுள்ளனர். கட்சித் தலைவர்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுவதாகவும் பாஜகவில் ஜனநாயகம் எஞ்சியிருக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். CAA மற்றும் NRC க்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்புக்களைக் கட்டுப்படுத்த பாஜக கடுமையாக போராடி வருகிறது. இப்போது கட்சியிலும் அதனால் பிரச்சனைகளை சந்தித்துள்ளது. மத்திய பிரதேச மாநில, போபாலில் உள்ள

Read More

மரண அறிவிப்பு : ஆலடித்தெரு செ.மு.மு. கமாலுதீன் அவர்கள் !

Posted by - January 13, 2020
மரண அறிவிப்பு : ஆலடித்தெரு மர்ஹும் செ.மு.மு. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹும் செ.மு.மு. மீரா சாஹிப் அவர்களின் சகோதரரும், மர்ஹும் அ.செ.ந. சாஹுல் ஹமீது அவர்களின் மருமகனும், அஹமது பாரூக், அஹமது அஸ்ரப், அப்துல் ஜப்பார் ஆகியோரின் தகப்பனாருமாகிய செ.மு.மு. கமாலுதீன் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் கல்லுக்கொல்லை வீட்டில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மறைக்கா பள்ளி மையவாடியில்
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)