‘முதலில் நீங்கள் உங்கள் பிறப்பு சான்றிதழை வெளியிடுங்கள்’- மோடிக்கு அனுராக் காஷ்யப் அதிரடி கேள்வி !

Posted by - January 12, 2020

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் மற்றும் மாணவ அமைப்புகள், அரசியல் கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. இன்னொரு பக்கம் நாடு முழுக்க பல்வேறு பல்கலைகழகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் இந்த சட்ட திருத்ததை தொடக்கத்தில் இருந்து பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் எதிர்த்து வருகிறார். இந்த சட்டத்திற்கு எதிராக டிவிட்டரிலும், களத்திலும் நேரடியாக அனுராக் காஷ்யப் போராடி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் ஜேஎன்யூ சென்ற அனுராக் காஷ்யப், அங்கு மாணவர்களுக்கு

Read More

மரண அறிவிப்பு : கொழும்பு ஏறாவூர் ஆசியாம்மா அவர்கள்!

Posted by - January 12, 2020

அதிராம்பட்டினம் நடுத்தெரு மெத்தை வீட்டைச் சார்ந்த மர்ஹூம் கு.அ.மு. அஹமது தம்பி அவர்களின் மருமகளும், கு.அ.மு. அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும் கு.அ.மு. அப்துல் வாஹிது மற்றும் மர்ஹூம் கு.அ.மு. அபுல்ஹசன் அவர்களின் தாயாரும், கு.அ.மு. முஹம்மது இஸ்மாயில், கு.அ.மு. அப்துல் கஃபார் இவர்களின் வாப்பிச்சாவுமாகிய ஆசியாம்மா அவர்கள் இன்று காலை 1.30 மணியளவில் கொழும்பு ஏறாவூரில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரது ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்குப்

Read More

பிரிட்டன் தூதர் ஈரானில் கைது செய்து விடுவிப்பு…!

Posted by - January 12, 2020

பிரிட்டன் நாட்டின் தூதரை ஈரான் அரசு திடீரென கைது செய்ததால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க- ஈரான் இடையிலான போர் பதற்றத்தின் மத்தியில், டெஹ்ரானில் இருந்து 176 பேருடன் கிளம்பிய உக்ரைன் விமானம்‌ நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மனித தவறின் காரணமாகவே உக்ரைன் விமானம் சுடப்பட்டது என்று ஈரான் ஒப்புக்கொண்டது. விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டுவீழ்த்தியதை கண்டித்து ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. உயர்மட்ட தலைவர் அயத்துல்லா காமேனி பதவி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)