ஐக்கிய அரபு அமீரகத்தில் பலத்த மழை!

Posted by - January 11, 2020

துபாய்: கடந்த சில நாட்களாக கடும் பனியால் அமீரக மக்கள் பரிதவித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு இடியுடன் கூட பலத்த மழை பொய்த்தால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. அல்குஸ் எனும் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்பட்டன. இந்த கடும் மழையால் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள தொழிலாளர் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் தொழிலாளர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

Read More

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி துணைத்தலைவராக மாசிலாமணி தேர்வு…!

Posted by - January 11, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக மாசிலாமணி தேர்வு செய்யப்பட்டார். இன்று(11.1.2020) காலை துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாசிலாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.வெற்றிப் பெற்றதையடுத்து அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பதவியேற்ற ஊராட்சி மன்றத் துணைத்தலைவருக்கு வாழ்த்துகள் கூறினர்.

Read More

CAA,NRC,NPR ஆகிய சட்டத்தை எதிர்த்து தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க அதிரை எக்ஸ்பிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது!

Posted by - January 11, 2020

இந்திய மக்களை,மண்ணின் மைந்தர்களை அந்நிய படுத்தும் இந்த CAA,NRC,NPRஆகிய கொடுங்கோல் சட்டங்களை எதிர்த்து இந்தியாவெங்கும் போராட்டங்கள் வெடித்து உள்ளன. இந்த போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள இயல வில்லையே என ஆதங்கங்கம் உங்களில் யாருக்கும் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்த ஆதங்கத்தை தாங்ள் சார்ந்துள்ள நாடுகளில் உள்ள தூதரகம் வாயிலாக மனுவாக அளிக்கலாம். இந்த முன்னெடுப்பால் பல நாடுகளில் இருந்தும் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் கிடைப்பதால்.மோடி வகையராக்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கலாம். அந்நிய செலாவணியை இந்திய

Read More

‘ஆபரேஷன் பெயிலியர்; அப்பா நெல்லை கண்ணன் விடுதலை’- ரெண்டே வார்த்தையில் எச். ராஜாவுக்கு சீமான் பதிலடி !

Posted by - January 11, 2020

பிரபல பட்டிமன்ற பேச்சாளர், தமிழறிஞர் நெல்லை கண்ணன். இவர் டிசம்பர் 29-ந் தேதி மேலப்பாளையத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டம் முழுவதும் பாஜகவை உண்டு இல்லை என ஆக்கிவிட்டார். பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என அனைவரையும் தனது பேச்சால் வெளுத்து வாங்கினார். நெல்லை

Read More

குடியுரிமை சட்டம் அமலானது..!!மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

Posted by - January 11, 2020

குடியுரிமை திருத்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் அறிவித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது குடியுரிமை சட்ட திருத்தம். இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்றன. பல்வேறு மாநிலங்களும் இக்குடியுரிமை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)