திமுகவின் செயல் கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது காங்கிரஸ் கட்சி அறிக்கை…!

Posted by - January 10, 2020

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது. திமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்க எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளில் காங்கிரஸ் போட்டியிட திமுக ஒத்துழைப்பு தரவில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

Read More

மரண அறிவிப்பு : அமா டிராவல்ஸ் உரிமையாளர் M.A. ஹாஜா முகைதீன் அவர்கள் !

Posted by - January 10, 2020

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி ஹசன் குத்தூஸ் (குத்தூஸ் அப்பா) அவர்களின் மகனும் மர்ஹூம் ஹாஜி சேக் தம்பி, மர்ஹூம் முஹம்மது அமீன் ஆகியோரின் சகோதரரும் M. ஹனீஃப், M. ஃபாஜல் ஆகியோரின் தகப்பனாரும் M.S. முஹைதீன், நசீர், அப்துல் ஹக்கீம், ஷாஜஹான் ஆகியோரின் மாமனாருமான அம்மா டிராவல்ஸ் உரிமையாளருமான M.A. ஹாஜா முஹைதீன் அவர்கள் இல்லத்தில் இன்று காலை 10.30 மணி அளவில்வபாத் ஆகிவிட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Read More

‘இளைஞர்கள் போராடக் கற்றுக்கொடுக்கிறார்கள்’ – மாணவர்கள் போராட்டத்தை புகழ்ந்த மும்பை உயர்நீதிமன்றம் !

Posted by - January 10, 2020

குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டம், ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதல், ஜே.என்.யூ விடுதி மாணவர்கள் மீதான தாக்குதல் எனத் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு பிரச்னைகள் நடந்து வருகின்றன. இதனால் மாணவர்களும் இளைஞர்களும் சாலையில் இறங்கி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். தினம் தினம் இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியவாறே உள்ளனர். இப்படி இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தைப் புகழ்ந்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம். சில தினங்களுக்கு முன்பு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்த

Read More

தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு !!

Posted by - January 10, 2020

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர் செல்வம் அவர்களை இன்று (09.01.2020) தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இஸ்லாமிய தலைவர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது NPR, NRC மற்றும் CAA சட்டம் முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது என்பதை எடுத்துரைத்த தலைவர்கள் துணை முதலமைச்சரிடம் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். இந்த சந்திப்பில் பல்வேறு இயக்க தலைவர்கள் கலந்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)