வாரணாசி சமஸ்கிருத பல்கலைக்கழக தேர்தலில் படுதோல்வியடைந்த ஏபிவிபி !

Posted by - January 9, 2020

காங்கிரஸ் மாணவர் அமைப்பான தேசிய மாணவர்கள் சங்கம் வாரணசியிலுள்ள சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் ஆர் எஸ் எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், துணை தலைவர், பொதுச் செயலாளர், நூலகர் போன்ற பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய மாணவர்கள் சங்கம் நான்கு பதவிகளிலும் வென்றுள்ளது. தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட காங். மாணவர்கள் அமைப்பை சேர்ந்த சிவம் சுக்லா அவரை எதிர்த்து ஏபிவிபி

Read More

பழனியில் வெளிநாட்டவர்கள் பாரம்பரிய உடையுடன் சாமி தரிசனம்…!

Posted by - January 9, 2020

பழனி முருகன் கோயிலில் அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மாணவர்கள் தமிழர் பாரம்பரியபடி உடை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ராட்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் டக்ளஸ் புரூஸ். மாணவர்களுக்கு முருகனின் பெருமைகளை எடுத்துரைத்தது, அவர்களுடன் ஆண்டுதோறும் பழனி முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார். இதன்படி, தற்போது 13-வது ஆண்டாக கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்களுடன் முருகன் கோயிலுக்கு

Read More

மல்லிப்பட்டிணம், பேராவூரணி பகுதிகளில் அறிவிக்கபட்ட மின்தடை நாளை(10.1.2020) ரத்து…!

Posted by - January 9, 2020

நாளை(10.1.2020) அறிவிக்கபட்டு இருந்த மின்சார மாதந்திர பராமரிப்பு பணி நிறுத்தி வைப்பு. பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், புதுப்பட்டிணம் போன்ற பகுதிகளுக்கு மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நாளை இருக்காது என்று மின்சார வாரியம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை முஸ்லீம்களுக்கு விசேச நாளாகவும்,சிறப்பு தொழுகை இருக்கின்ற காரணத்தால் வேறு கிழமைகளில் மாற்றும்படி காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் AK.கமால்,SDPI,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில் நாளை நடைபெற இருந்த

Read More

அதிரை மக்களுக்கு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் அவசர அறிவிப்பு!!

Posted by - January 9, 2020

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இது நாளுக்கு நாள் போராட்டங்களாகவும் வலுவடைந்து வருகிறது. இந்தச் சூழலில் அதிரை மேலத் தெருவில் உள்ள தாஜுல் இஸ்லாம் சங்கம் அதிரை மக்களுக்கு ஓர் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய குடியுரிமை சட்டம் சம்பந்தமாகவோ, மக்கள் தொகை கணக்கெடுப்பு சம்பந்தமாகவோ, பொருளாதார கணக்கெடுப்பு சம்பந்தமாகவோ அல்லது டெங்கு தொழுநோய் இதுபோன்ற சுகாதாரத்துறை சம்பந்தமாகவோ கணக்கெடுப்புக்கு

Read More

அதிரையில் மின் தடை ரத்து மின் வாரியம் அறிவிப்பு

Posted by - January 9, 2020

அதிராம்பட்டினத்தில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரியஅறிவித்தது தற்போது மின் தடை ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)