ஏரிபுரக்கறை வாக்காளர்களுக்கு நன்றி! விரைவில் தார் சாலை அமைத்து தர பாடுபடுவேன் என உறுதி!!

Posted by - January 6, 2020

ஏரிப்புரக்கரை ஊராட்சிக்கு கடந்த 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது,இதில் ஊராட்சி மன்ற தலைவராக கத்தரிக்காய் சின்னத்தில் போட்டியிட்ட சக்தி வெற்றிபெற்றார். இந்நிலையில் இன்று மாலை எம் எஸ் எம் நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு வீதியாக சென்றார் அப்போது எமது செய்தியாளரை சந்தித்த சக்தி, பள்ளத்தாக்கான பிலால் நகரின் அவலம் நீக்கம் செய்யப்படுவதுடன் உடனடியாக தார் சாலை அமைக்க ஓரிரு நாட்களில் பணிகள் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக எம் எஸ் எம் நகருக்கு வருகை

Read More

ஹிட்லர் ஆட்சியில் நடந்த சம்பவங்கள் இந்தியாவில் நடக்கிறது அபிஜித் பானர்ஜி..!

Posted by - January 6, 2020

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் நடந்ததை போன்ற சம்பவங்கள் தற்போது இந்தியாவில் நடக்க தொடங்கி உள்ளது என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி எச்சரித்துள்ளார். இந்தியாவின் முக்கியமான பல்கலைக்கழகமான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நேற்று மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. முகமூடி அணிந்த கும்பல் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள்.

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி! ஒரு மணி நேரத்திற்குள் உரியவரிடம் கிடைத்த ஆவணம் !!

Posted by - January 6, 2020

கடந்த சில மணி நேரத்திற்கு முன்னர் டாடா ஏஸ் வாகனத்தின் ஆவணங்கள் காணவில்லை கண்டெடுத்தவர்கள் உரியவரிடம் ஒப்படைக்க கோரிய பதிவு ஒன்று அதிரை எக்ஸ்பிரஸ் வலைதளத்திலும், அதனை முகநூல் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பகிரப்பட்ட நிலையில் அந்த ஆவணங்களை கண்டெடுத்த நபர் அம்மாசியை தொடர்புகொண்டு ஒப்படைத்துள்ளார். டாக்குமெண்டை பெற்றுக்கொண்ட அம்மாசி ஓப்படைத்த நபருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ்சிற்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

Read More

ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு..!!

Posted by - January 6, 2020

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் 27,30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி இரண்டாம் தேதி நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று ஜனவரி 6ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதில் ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவராக திரு சக்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெற்றிபெற்ற நாளன்று அதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டு இன்று ஜனவரி 6ஆம் தேதி ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற

Read More

பர்ஸ் காணவில்லை ! எடுத்தவர் ஒப்படைக்க கோரிக்கை !!

Posted by - January 6, 2020

அதிராம்பட்டினம் CMPலைனை சார்ந்த பெண்மணி ஒருவர் தனது பர்சை தவறவிட்டுள்ளார் அதில் முக்கிய ஆவணங்கள் இருந்தாக கூறப்படுகிறது. எனவே இப்பர்சை கண்டெடுப்பவர்கள் 9443559175,9944579407.எண்ணை தொடர்பு கொண்டு ஒப்படைக்க கேட்டுகொள்ள படுகிறார்கள்.

Read More

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் பதவியேற்பு…!

Posted by - January 6, 2020

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்,வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். கடந்த டிசம்பர் மாதம் 27,30 ஆகிய நாட்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று (ஜன 6) பதவியேற்றுக் கொண்டனர்.இதில் J.ஜலீலா ஜின்னா ஊராட்சி மன்றத்தலைவராகவும்,வார்டு உறுப்பினர்களாக 1வது வார்டு அகமது பாட்ஷா 2வது வார்டு ரம்ஜான் பேகம் நூருல் அமீன் 3வது வார்டு ரமீஸ் பேகம் அப்துர் ரஹ்மான் 4வது வார்டு LMA அபுபக்கர் 5வது வார்டு M.ஹைரூன் பீவி முகமது நூஹ். 8வது

Read More

அதிரையில் TATA ACE வாகனத்தின் ஆவணம் காணவில்லை!!

Posted by - January 6, 2020

அதிரையில் TATA ACE வாகனத்தின் ஆவணம் காணவில்லை!! அதிராம்பட்டினத்தை சேந்தவர் அம்மாசி இவருக்கு சொந்தமான டாடா ஏஸ் வகை நான்கு சக்கர சரக்கு வாகனம் வாடகைக்கு விடபட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வாகனத்தின் ஓட்டுனரான ஈஸ்வரன் வண்டியின் முக்கிய ஆவணங்களை தவறுதலாக எங்கோ வைத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே வாகனத்தின் பதிவு TN49CY1219 எண் கொண்ட ஆவணத்தை யாராகிலும் கண்டெடுத்தால் கீழ்கானும் நம்பரை தொடர்புகொண்டு ஒப்படைக்க வேண்டுகிறோம். தொடர்புக்கு: 9677962845

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)