டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மீது ஏபிவிபி குண்டர்கள் கொடூரத் தாக்குதல் !

Posted by - January 5, 2020

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்கள் வலுவான போராட்டங்களை முன்னெடுத்தனர். நாட்டில் எந்த ஒரு கல்லூரி மாணவர் தாக்கப்பட்டாலும் தனது ஆதரவைத் தெரிவித்து மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் முற்போக்கு மாணவர்கள் ஜே.என்.யூவில் உள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதால் ஜே.என்.யூ-விற்கு விடுமுறை அளித்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் விடுதி மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே

Read More

NPR பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இஸ்லாமிய பண்டிகைகள் !

Posted by - January 5, 2020

பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என கண்டித்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்துக்கும் மக்களும் , எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Read More

ட்ரம்ப் என்னை தனியே அழைத்து முத்தமிட விரும்பினார் : பெண் செய்தியாளர் பகீர் !

Posted by - January 5, 2020

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஃபாக்ஸ் நியூஸ் செய்திச் சேனலில் ஒளிபரப்பாகும் ஃபாக்ஸ் & ஃபிரெண்ட்ஸ் என்ற நிகழ்ச்சி அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர்களில் ஒருவரான முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் கர்ட்னி ஃப்ரியல் ‘டுநைட் அட் 10’ என்ற தன் புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில், டொனால்ட் ட்ரம்ப் அதிபராகும் முன் அவரோடு பேசிப் பழகியது பற்றி நினைவுகூர்ந்திருக்கிறார். இந்தப் புத்தகத்தில் ட்ரம்ப் – கர்ட்னி

Read More

சூரியன் ஓம் மந்திரம் சொல்கிறது : கிளப்பிவிடும் கிரண்பேடி – கலாய்க்கும் நெட்டிசன்கள் !

Posted by - January 5, 2020

சூரியன், ‘ஓம்’ என்று முழுங்குவதாக நாசா கண்டுபிடித்துள்ளது என்ற பொய்யான தகவலை புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சூரியன் தனது வெப்ப அதிர்வலைகளை வெளிப்படுப்படுத்தும் போது அதிலிருந்து சத்தம் வெளியாகும் என முன்பே ஆராய்ச்சியில் கண்டறிந்தனர். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் சோனார் ஒலியை வெளியிட்டுள்ளது. இதுவே கொஞ்சம் பழைய செய்தியாகும். ஆனால், இந்த செய்தியை தற்போது கையில் எடுத்துக்கொண்ட பாஜகவினர், சூரியனின் அதிர்வலைகளை

Read More

CAAக்கு ஆதரவு திரட்ட மிஸ்டு காலில் இறங்கிய பாஜக : அசிங்கப்படுத்திய நெட்ஃபிளிக்ஸ் – வைரலாகும் ட்வீட் !

Posted by - January 5, 2020

இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவினர் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த ஆர்ப்பாட்டத்தையும் முறையாக நடத்தாமல் தொடர்ந்து மக்களிடையே அசிங்கப்பட்டு வருகின்றனர் பாஜகவினர். அந்த வகையில் CAA என்ற ஹேஷ்டேக்குக்கு பதில் CCA என பதிவிட்டு ட்ரெண்ட் செய்தனர். இதற்கு அடுத்தபடியாக தன்னுடைய மிஸ்டுகால் உத்தியை கையில் எடுத்து மிகவும் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளது பாஜக.

Read More

குடியுரிமை சட்டத் திருத்த விவகாரம் : அதிரையில் பரபரப்பு !!

Posted by - January 5, 2020

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக் கோரியும் மாணவர் அமைப்பினர் இன்று காலை அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி முன்பு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும், சட்டத்தை ஆதரித்த மாநில அதிமுக அரசிற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் NRCக்கு எதிராகவும், தமிழறிஞர் நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த அதிரை காவல்துறையினர்,

Read More

அதிரை: தரமற்ற தார்சாலை அமைக்கும் பேரூராட்சி நிர்வாகம்! பொறுப்பற்ற தெருவாசிகள்!!

Posted by - January 5, 2020

அதிராம்பட்டினத்தின் பெரும்பாலான பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒப்பந்தாரர்கள் மூலம் செயல் படுத்தப்படும் இத்திட்டத்திற்கு போதுமான நிதிகள் ஒதுகீடு செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆஸ்பத்திரி தெரு ரஹ்மானியா பள்ளி வாசல் முதல் ஆஸ்பத்திரி ரோடு வரையிலான சாலைக்கு சுமார் 41 லட்சம் வரை பேரூராட்சி நிர்வாகம் ஒதுகீடு செய்யபட்டு விட்டன. போதுமான நிதியை பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்தும் வீடிடித்த மண்ணை கொண்டு தார் சாலை அமைக்கும் அவலம் நடந்து கொண்டுள்ளன. எனவே அப்பகுதி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)