ஏமாராதீர்கள்..! கொடிய சட்டத்தை ஆதரிக்க மிஸ்டு கால் திட்டம்…!

Posted by - January 4, 2020

இந்தியாவில் மோடி அரசு அமல்படுத்த துடிக்கும் CAA, NRC, NPRஆகிய சட்டங்களை எதிர்த்து நாடெங்கிலும் போராட்ட தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்தியர்கள் வாழும் வெளிநாடுகளில் கூட இச்சட்டத்தை எதிர்த்து கண்டன குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ள நிலையில், உலக நாடுகளின் அழுத்தம் மத்திய அரசுக்கு அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க மத்திய மோடி அரசு பொதுமக்களிடம் ஆதரவு கேட்க ஒரு பிரத்தியேக நம்பரை அறிமுகம் செய்துள்ளது. 886 என தொடங்கும் செல் போன் எண்ணை மோடி அறிமுகம் செய்தார். எதற்காக

Read More

அதிரையில் NRC உள்ளிட்ட நாசகார சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுகூட்டம் !

Posted by - January 4, 2020

NRC,CAA,NPR உள்ளிட்ட சட்டங்களை அமல் படுத்த துடிக்கும் மத்திய அரசை கண்டித்து நாம் மனிதர் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில் வருகின்ற 10 ஆம் தேதியன்று பேருந்து நிலைய வளாகத்தில் மாபெரும் கண்டன பொது கூட்டம் நடைபெற உள்ளது. இக்கண்டன பொதுகூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தவ்ஃபீக் தலைமை ஏற்கிறார், இக்கண்டன பொது கூட்டத்திற்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் P ஜெய்னுல் ஆபீதீன்,தெஹ்லான் பாக்கவி,உள்ளிட்ட தலைவர்களுக்கு

Read More

இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம்..!! அதிரையர்கள் திரளாக பங்கேற்பு..!

Posted by - January 4, 2020

இந்திய அரசு அமல்படுத்த துடிக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இந்தியாவை கடந்து பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் தூதரக ரீதியிலான முன்னெடுப்பை கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். அமெரிக்கா கனடா உள்ளிட்ட மேலை நாடுகளில் கூட இந்த மாபாதக சட்டமான CAA,NRC,NPR ஆகியவற்றை எதிர்த்து மக்கள் களமிறங்கி போராடி உள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய வாழ் அதிரையர்கள் அங்கு நடைபெற்ற

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)