பட்டுக்கோட்டை: ஆர்ப்பாட்டம் வெற்றியடைய துணை நின்ற அதிரை மற்றும் அனைத்து ஊர் மக்களுக்கும் நன்றி !

Posted by - January 3, 2020

மத்திய அரசு அமல்படுத்த துடிக்கும் NRC,CAA சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அனைத்து சமூதாய கூட்டமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற இவ்வார்பாட்டம்,காவல்துறையினர் கெடுபிடிகளுக்கும் மத்தியில் சிறப்பாக நடந்தேறியது. இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிக்காக துணை நின்ற அதிராம்பட்டினம், மதுக்கூர், மல்லிப்பட்டிணம்,முத்துப்பேட்டை, ஆவணம் உள்ளிட்ட ஊர்மக்கள் திரளான முறையில் வருகை புரிந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கடைசிவரை ஒத்துழைப்பு நல்கியமைக்கும், பட்டுக்கோட்டையில்

Read More

பள்ளிகள் மறு திறப்பு ஜனவரி 6 அரசு அறிவிப்பு !!

Posted by - January 3, 2020

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது அதில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையாக அறிவித்து மறு திறப்பு ஜனவரி 2ஆம் தேதி என அதில் குறிப்பிட்டு இருந்தன. இந்நிலையில் அதனை ஜனவரி 4ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் நாளையதினம் பள்ளிகள் திறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மதியம் மீண்டும் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வி துறை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)