முத்துப்பேட்டையில் திமுக மாவட்ட கவுன்சிலர் வெற்றி அறிவிக்காததால் உள்ளிருப்பு போராட்டம்!!

Posted by - January 2, 2020

முத்துப்பேட்டையில் திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அமுதா மனோகரன் வெற்றியை அறிவிக்க கோரி மாவட்ட தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு வேட்பாளர் திமுக கூட்டணி கட்சியினர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர் இதனால்பரபரப்பு பதற்றம் ஏற்பட்டுள்ளது

Read More

அதிரையில் சில பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகை நேரம் மாற்றம்!!

Posted by - January 2, 2020

பெரிய ஜும்ஆபள்ளிதொழுகை 1மணிக்கு Ajஜும்ஆபள்ளிதொழுகை1மணிக்கு தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளி 1. 15மணிக்கு கடற்கரைத்தெருஜும்ஆ பள்ளி 1.10மணிக்கு முகைதீன் ஜும் ஆ தொழுகை 1:00 மணிக்கு நடைபெறும்

Read More

மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்றத் தலைவராக ஜலீலா ஜின்னா தேர்வு…!

Posted by - January 2, 2020

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்றத் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவராக M.ஜலீலா முகமது அலி ஜின்னா வெற்றி. டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இன்று (ஜன 2) வாக்கும் எண்ணும் பணி நடைபெற்றது.இதில் 2078 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். வார்டு உறுப்பினர்கள் 1வது வார்டு அகமது பாட்ஷா 2வது வார்டு ரம்ஜான் பேகம் நூருல் அமீன் 3வது வார்டு ரமீஸ் பேகம் அப்துர் ரஹ்மான் 4வது வார்டு LMA அபுபக்கர் 5வது வார்டு

Read More

பட்டுக்கோட்டையில் நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு (volunteers) தேவை!!

Posted by - January 2, 2020

ஏற்கனவே 200 நபர்கள் இருக்கிறார்கள், கூட்டம் அதிகமாக வர கருதினால் (volunteers) தேவைப்படுகிறது இவன் அனைத்துக் கட்சிகள்மற்றும் சமுதாய கூட்டமைப்பு பட்டுக்கோட்டை தொடர்புக்கு அதிரை காமில் 918667043476

Read More

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரியும் பட்டுக்கோட்டை யில்கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அழைப்பு!!

Posted by - January 2, 2020

பட்டுக்கோட்டை அனைத்து சமூககூட்டமைப்பு சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், , மதுக்கூர், முத்துப்பேட்டை மற்றும் அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைந்து கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் . இதில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், , சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் நாள்: 03/01/2020 வெள்ளிக்கிழமை ஜும் ஆபிறகு இடம்: போஸ்ட் ஆபீஸ் அருகில் சரியாக2மணிக்கு பெண்களுக்கு தனி

Read More

அதிரை கல்லூரியில் CAA,NRC,NPR சட்டங்களுக்கு எதிரான தொடர் போராட்டம்!

Posted by - January 2, 2020

தமிழர்கள் இஸ்லாமியர்களை அச்சுருத்தும் சட்டமான CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து இந்தியாவெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளது. மாணவர் அமைப்பின் சார்பில் போராட்டங்கள் வலுத்து வருவதால் இந்திய பாதுகாப்பு துறை ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி மாணவர் அமைப்பினர் தொடர் தர்ணா போராட்டத்தை கட்டமைத்து ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி நுழைவுவாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு மத்தியில் கேம்பஸ் ஃப்ரண்ட் இந்தியாவின் தஞ்சை மாவட்ட தலைவர் சர்வத்கான் உரை நிகழ்த்தினார் அப்போது பேசிய அவர்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)