மஜக தொழிற்சங்க கொடியேற்று நிகழ்ச்சியில் தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு!

Posted by - January 1, 2020

அதிராம்பட்டினம் மனித நேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க கொடியேற்று நிகழ்ச்சி சேதுசாலையில் நடைபெற்றது. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் நாகை சட்ட மன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டு கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், NRC,CAA,NPR ஆகிய நாசகார சட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பை நல்க கூடாது என்றும், தமிழகரசு வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். முன்னதாக திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், இந்த நாசகார

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)