மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா – ஆதரவாக வாக்களித்த அதிமுக !

Posted by - December 11, 2019

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம் மதத்தவர் தவிர்த்து ஹிந்து, புத்தம், கிறிஸ்துவம் உள்ளிட்ட 6 மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் குடியுரிமை திருத்த மசோதாவை பாஜக அரசு அறிமுகம் செய்துள்ளது. லோக்சபாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இன்று ராஜ்யசபாவிலும் நிறைவேறியது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பிக்களும் எதிராக 105 எம்.பிக்களும் வாக்களித்தனர். 125 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா ஆனது தற்போது

Read More

மரண அறிவிப்பு : ஹாஜி M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் !

Posted by - December 11, 2019

மரண அறிவிப்பு : மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S. சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.எம் அப்துல் முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S. முஹம்மது அப்துல் காதர், ஹாஜி M.M.S. முஹம்மது யூசுப், மர்ஹூம் ஹாஜி M.M.S. ஜமால் முஹம்மது, M.M.S. ரபி அஹமது, மர்ஹூம் M.M.S பஷீர் அஹமது ஆகியோரின் சகோதரரும், M.M.S. சகாபுதீன், M.M.S. செய்யது முகமது புஹாரி ஆகியோரின் மாமனாரும், M.M.S. பனாசர்கான், M.M.S சம்சுல்

Read More

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம் அதிரடி !

Posted by - December 11, 2019

தமிழகம் உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும். இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. திமுக சார்பாக இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியது

Read More

மரண அறிவிப்பு – முகமது யூசுப் அவர்கள்

Posted by - December 11, 2019

அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீயண்ணா என்கிற மீரான் அவர்களின் மகனும், ரஹ்மத்துல்லா அவர்களின் மருமகனும், அகமது சலீம் அவர்களின் சகோதரரும், அகமது ஜுபைர், நூருல் அமீன் ஆகியோரின் மருமகனும், முகமது தவ்பீக், ஹுசைன், அஸ்லம் ஆகியோரின் மைத்துனரும், முகமது மீரான் அவர்களின் தகப்பனாருமாகிய முகமது யூசுப் (வயது 36) அவர்கள் இன்று அதிகாலை சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று (11-12-2019) மாலை அஸர் தொழுகைக்கு பின் தக்வா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)