சேதுபாவாசத்திரம் அருகே நிகழ்ந்த கோர விபத்து… கேரளாவைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு !

Posted by - December 7, 2019

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஈசிஆர் சாலையில் இன்று காலை கேரளாவில் இருந்து வந்த கார் ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார், எதிரே வந்த வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் இருந்தவர்கள் மற்றும் வேன் ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த காரில் பயணித்த நால்வரும், பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு

Read More

கேரல் பாடிச் சென்ற பாதிரியார்… கெட்ட வார்த்தையில் திட்டி தாக்கிய பாஜக நிர்வாகி !

Posted by - December 7, 2019

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் அதன் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கி விட்டன. கோவையிலும் கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. வேலாண்டிபாளையம் பகுதியில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடிய படி “கேரல்” குழுவினர் சென்று கொண்டு இருந்தனர். ஒவ்வொரு சர்ச்சிலும் உள்ள நபர்கள், இப்படி கேரல் ரவுண்ட்ஸ் கலந்து கொண்டு உற்சாகத்துடன் கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி செல்வர். அப்படித்தான் இவர்களும் பாடியபடி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். இதை பார்த்த பாஜக இளைஞர் அணி செயலாளர்

Read More

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு – ஜன. 2ல் வாக்கு எண்ணிக்கை !

Posted by - December 7, 2019

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று (06.12.2019) மாநில தேர்தல் ஆணையர், தலைமை செயலாளர், தேர்தல் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை செய்தார். இந்நிலையில் தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று (07.12.2019) மாலை

Read More

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு : ஜன. 2ல் வாக்கு எண்ணிக்கை !

Posted by - December 7, 2019

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று (06.12.2019) மாநில தேர்தல் ஆணையர், தலைமை செயலாளர், தேர்தல் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை செய்தார். இந்நிலையில் தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று (07.12.2019) மாலை

Read More

மரண அறிவிப்பு : ஹாஜிமா பாத்திமா அவர்கள் !

Posted by - December 7, 2019

மரண அறிவிப்பு : மர்ஹூம் ஹாஜி அ.மு.க அப்துல் சுக்கூர் ஆலிம் அவர்களின் மூத்த மகளும், A.J. ஜுமுஆ பள்ளி நிர்வாகத் தலைவர் ஹாஜி ஏ.எம்.கே முகமது அமீன் அவர்களின் மனைவியும், முகமது மீரா சாஹிப், அகமது அஸ்லம், முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் தாயாரும், ஷஃபி அகமது, அகமது நவாஸ், நஜ்முதீன் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா பாத்திமா அவர்கள் இன்று பகல் A.J நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Read More

பாஜக எம்எல்ஏவால் பாலியலுக்குள்ளான பெண் தீ வைத்து எரிப்பு..!

Posted by - December 7, 2019

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவில் பாலியல் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை சிவம், சுபம் திரிவேதி ஆகிய இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தில் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். அவருக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து வந்த நிலையில் அந்த பெண் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தார். ஆனால் அதை போலீஸார் ஏற்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து காவல்

Read More

மரண அறிவிப்பு ~ கனீஸ் பாத்திமா…!

Posted by - December 7, 2019

மரண அறிவிப்பு ஆஸ்பத்திரித் தெருவை சேர்ந்த மர்ஹூம் எம்.எம் அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும், அஹமது மஹ்மூன் அவர்களின் மனைவியும், முஹம்மது இர்பான், முஹம்மது அஸ்லம் இவர்களின் சகோதரியும், ஜமால் முகமது, அப்துல் கரீம், இர்ஷாத் அகமது ஆகியோரின் மாமியாரும், மஹதி அலி அவர்களின் தாயாருமான கனீஸ் பாத்திமா அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)