Breaking : அதிரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியினர் கைது !(படங்கள்)

Posted by - December 6, 2019

பாபர் மஸ்ஜிதை திருப்பிக்கொடு, குற்றவாளிகளை சிறையிலடை என்ற முழக்கத்துடன், அதிராம்பட்டினத்தில் SDPI கட்சி சார்பில் நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை(06/12/2019) மாலை நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில பேச்சாளர் ஆவூர் அன்சாரி மற்றும் SDPI கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். அதிரை தக்வா பள்ளியில் இருந்து துவங்கிய ஆர்ப்பாட்ட பேரணி, பேருந்து நிலையம் அருகே நெருங்கிய போது, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Read More

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

Posted by - December 6, 2019

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு கூட்டம் கடந்த 15/11/2019 அன்று சங்கத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகள் : தலைவர் : ஹாஜா நசுருதீன் துணை தலைவர் : முஹம்மது ராவுத்தர் இணை தலைவர் : நவீது அஹமது செயலாளர் : முஜம்மில் துணை செயலாளர் : அப்துல் முனாஃப் இணை செயலாளர் : ஹாஜா முகைதீன் பொருளாளர் : நூருல் ஆபிதீன் துணை

Read More

மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்! மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!!

Posted by - December 6, 2019

மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்க இருந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கேட்ட திமுக வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக

Read More

Breaking News: ஹைதராபாத்தில் பரபரப்பு! பெண் மருத்துவர் பலாத்காரக் கொலை!! காமக் கொடூரர்கள் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!

Posted by - December 6, 2019

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பியோட முயன்ற 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். ஐதராபாத்தின் சம்ஷாபாத் நரசய்யபல்லியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், இவரது மனைவி விஜயம்மா, ஸ்ரீதர் மெகபூப் நகரில் கல்வித்துறையில் முதுநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள்கள் பிரியங்கா மற்றும் பவ்யா. இதில் பிரியங்கா கால்நடை மருத்துவராக மாதாப்பூரிலும், பவ்யா விமான நிலையத்தில்

Read More

மதுக்கூரில் தமுமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

Posted by - December 6, 2019

டிசம்பர் 6 பாபர் மசூதி இடித்த நாளையொட்டி பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும், சிறுபான்மை சமுதாயங்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்கக் கோரியும், த.மு.மு.க தலைமையில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற உள்ளது. இன்று(06/12/2019) வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் தமுமுக சார்பில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்த உரிமை மீட்பு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)