அதிரை இளைஞர்களின் புதிய முயற்சி ‘உதவும் உள்ளங்கள்’ !

Posted by - December 5, 2019

அதிரையில் இளைஞர்களின் முயற்சியால் உதவும் உள்ளங்கள் (டிரஸ்ட்) என்ற அமைப்பு புதிதாக உதயமாகி உள்ளது. இந்த அமைப்பின் நோக்கம், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு சாலையோரங்களில் ஆதரவற்று நிற்கும் பெற்றோர்கள் பலர், உண்ண உணவு இல்லாமலும், உடுத்த உடை இல்லாமலும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவ்வாறு கைவிடப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது உதவும் உள்ளங்கள் என்ற இந்த அமைப்பு. அதிரையில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில், மிச்சமாகும் உணவை குப்பைகளில் கொட்டுவதோ அல்லது வீண் விரயம் செய்வது போன்றவற்றை செய்யாமல், இந்த அமைப்பிற்கு

Read More

அதிரையில் நாளை SDPI நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

Posted by - December 5, 2019

அநீதியை நிறுத்து, பாபர் மஸ்ஜிதை திருப்பிக்கொடு என்ற முழக்கத்துடன் டிசம்பர் 6 நீதி வேண்டி தேசம் முழுவதும் SDPI கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. அதனடிப்படையில் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சி சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என

Read More

ராகுல் காந்தியின் பேச்சை தங்கு தடையின்றி மொழிபெயர்த்த அரசுப்பள்ளி மாணவி… குவியும் பாராட்டு !

Posted by - December 5, 2019

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியான வயநாட்டில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்றிரவு கோழிக்கோடு சென்ற அவர் இன்று வயநாடு தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சந்தித்தார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனில்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கருவரக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக அறிவியல் வளாகம் கட்டப்பட்டது. அதனை திறந்து வைக்கச் சென்ற ராகுல், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாணவர்கள் மத்தியில் உரையாடினார். மாணவர்களை நோக்கி

Read More

காங்கிரஸ் நிர்வாகியை காஃபி குடிக்கலாம் வாங்க என அழைத்து சென்று தங்கள் கட்சியில் சேர்த்துவிட்ட பாஜகவினர் !

Posted by - December 5, 2019

பெங்களூரு மாநகராட்சி உறுப்பினராக இருக்கும் வசந்தகுமார், கடந்த 3-ம் தேதி அம்மாநில முதல்வர் எடியூரப்பா தலைமையில் திடீரென காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வசந்த குமார் தான் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பியுள்ளதாக கூறினார். பாஜக தலைவர்கள் காஃபி குடிக்க தன்னை அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னை கட்டாயப்படுத்தி பாஜகவில் இணைய சொன்னதாகவும் வசந்தகுமார் கூறியுள்ளார். கட்டாயப்படுத்தியதால் பாஜகவில் இணைந்தேன் என்று கூறிய அவர், நான் காங்கிரஸ்காரன் தான் என

Read More

திமுகவில் இணைந்தார் முதல்வர் எடப்பாடியாரின் சகோதரர்… அதிமுகவினர் அதிர்ச்சி !

Posted by - December 5, 2019

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஸ்வநாதன். இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெரியம்மா மகன். வெகுகாலமாக அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். எடப்பாடியின் சகோதரர் விஸ்வநாதன், சேலம் மாவட்டம்

Read More

பட்டுக்கோட்டையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு அவசர இரத்த தேவை!! அதிகம் பகிரவும்!!

Posted by - December 5, 2019

🔴 *Crescent blood donors* 🔴 *#Pattukottai Request* *🅰2➕Ve* *Emergency* *Patient Name* : Valarmathi *Need For* : Operation *Hospital* : Bala Krishnan Hospital, Pattukottai. *Blood group : *A2+ve(Positive) 1 Unit* Date : *5/12/19 Before 1 PM* Attender :7402221761 Verified by – *Alex CBD* 9791909676 *Go for a run in another’s veins…*🏃🏻 Share as much as possible…

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)