கரீமா ஹஜ் & உம்ரா சர்வீஸின் புனித உம்ரா அழைப்பிற்கு முன்பதிவு நடைபெறுகிறது..!

Posted by - December 4, 2019

எங்களிடம் உம்ரா செல்பவர்களுக்கான கிட் (பேக், பெண்களுக்கான இஹ்ராம்,) அணைத்தும் வழங்கப்படும். இந்த புனித உம்ரா பயணமானது சென்னையிலிருந்து புறப்படுகிறது. மேலும் எங்களிடம் விசா, விமான டிக்கெட், தங்குமிடம், தரமான தமிழக உணவு, தெளிவான வழிகாட்டுதல், கனிவான மற்றும் மனநிறைவான சேவை, மக்கா மற்றும் மதினாவிலுள்ள வரலாற்று தளங்களை பார்வையிடுதல்.. மேலும் வெளிநாடு செல்பவர்களுக்கான ஏர் டிக்கெட் மற்றும் பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட் போன்ற அனைத்தும் செய்து தரப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா நாடுகளுக்கான

Read More

போயா வெங்காயம்.. பதைபதைக்கும் மக்கள்!!

Posted by - December 4, 2019

சமையலறையில் அடிப்படை தேவையாக இருக்கும் வெங்காயத்தின் விலை சில இடங்களில் 150 ரூபாயைதொட்டுவிட்டது. மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பே வெங்காயத்தின் விலையை குறைக்க இறக்குமதிக்கு பல சலுகைகளை அறிவித்திருந்த நிலையில் தற்போது  அது கைகொடுத்ததாக தெரியவில்லை. ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் இந்தியாவை வந்து சேர்ந்திருந்தாலும், தேவைக்கு ஏற்ப இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று வரை விலை குறைந்தபாடாக இல்லை எனலாம். தேவைக்கு ஏற்ப வெங்காயத்தின் இறக்குமதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதே உண்மை.

Read More

அதிரையில் நாளை மின் தடை!!

Posted by - December 4, 2019

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பரமாரிப்பு பணி நடைபெற இருப்பதால், இவ்வழித்தடத்தில் மின்சாரம் பெரும் மதுக்கூர் , முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம்  இருக்காது என்று மதுக்கூர் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)