நீயா..! நானா.. தொடரும் பந்தயத்தால் : பயணிகள் அச்சம்!!

Posted by - December 2, 2019

அதிரையை அடுத்த பட்டுக்கோட்டையிலிருந்து – தஞ்சாவூர் செல்லும் வழியில் அவ்வப்போது பேரூந்து விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த விபத்துகளுக்கு காரணம் பேரூந்து ஓட்டுனர்களின் கவனக்குறைவும் போட்டியும் தான் என்றால் மிகையல்ல. இன்று காலை 11.30 மணியளவில் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கு இரண்டு தனியார் பேருந்துகள் ஆரம்பம் முதலே ஒருவருக்கொருவர் போட்டி போட்டு முந்திக் கொண்டு வந்தனர். அதில் ஒன்று அரசுப் பேருந்து. பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் பகுதிக்கு வந்ததும் இரண்டு பேருந்துகளும் அசுர வேகத்தில் ஒன்றை

Read More

தொடர் கனமழையால் அதிரையில் சுவர் இடிந்து விபத்து??

Posted by - December 2, 2019

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென்மேற்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திண்டுக்கல் தேனி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிரையில் கடந்த இரு வாரங்களாகவே இடைவிடாது பெய்த கன மழையால்  குளங்கள் நிறைந்துள்ளது. நேற்று பெய்த கன மழையில் அதிரை வாய்க்கால்தெருவில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் நடப்பதற்கு முன்

Read More

தேங்கிக்கிடந்த மழைநீர்.. சுத்தம் செய்யும் பணியில் அதிரை பேரூராட்சி..

Posted by - December 2, 2019

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக  டெல்டா மாவட்டங்களில் விடாமல் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல்வேறு தாழ்வான பகுதிகளில் கன மழையால் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடைக்கின்றன. இதைத்தொடர்ந்து அதிரை பேரூராட்சி நிர்வாகம் தேங்கி கிடக்கும் மழைநீரை  ஜே.சி.பி இயந்திரம் மூலம் சரி செய்து வருகிறது , வடிக்காளில் உள்ள குப்பைகளை தூர்வாரி தேங்கிக்கிடக்கும் மழைநீரை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)