பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு… தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் !

Posted by - November 8, 2019

அயோத்தி பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வரவுள்ளதால் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் இந்த வழக்கு. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட்,

Read More

BreakingNews : அயோத்தி பாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு !

Posted by - November 8, 2019

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், அந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து நாளை சனிக்கிழமை(09-11-2019) காலை 10.30 மணியளவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளது.

Read More

அதிரை : சாணாவயலில் சுகாதார சீர்கேடு குறித்து பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் பிச்சை நேரில் ஆய்வு !

Posted by - November 8, 2019

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி சாணாவயலில். இப்பகுதியில் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகளாலும், தேங்கி கிடக்கும் கழிவுநீராலும் காய்ச்சல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சாணாவயல் பகுதியை பார்வையிட்ட பேரூர் அதிமுக செயலாளரும், பேரூராட்சிமன்ற முன்னாள் துணை தலைவருமான பிச்சை மற்றும் பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர், ஊழியர்களை வைத்து முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த ஆய்வின் போது பேரூர் அதிமுக துணை செயலாளர் தமீம், TIYA இளைஞர்

Read More

தஞ்சை மாவட்டம் ECRபகுதிகளில் கால்நாடை மற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்த TNTJ புகார்..!

Posted by - November 8, 2019

தஞ்சை மாவட்டம் ECR பகுதிகளான அதிராம்பட்டினம்,சேதுபாவசத்திரம்,புதுப்பட்டினம்,மல்லிப்பட்டினம் மற்றும் செந்தலைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் மாடுகள் கூட்டம் அதிகமாக நடமாடுவதால் வாகண விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி நடக்கிறது.மேலும் தெருநாய்கள் பெருக்கத்தின் தொல்லையால் குழந்தைகள், முதியவர்ள் நடமாட அச்சப்படுகின்றன.மழைக்கால நோய் ஏற்படாதவாறு பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமையில் அதிராம்பட்டினம் கிளை 1 மற்றும்

Read More

டெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்… காரணம் என்ன ?

Posted by - November 8, 2019

காற்று மாசால் பாதிக்கப்பட்டு டெல்லி மாநகரமே திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாள்களாக சென்னையும் புகை மூட்டமாக உள்ளது. நவம்பர் 7-ம் தேதி காலை 9.30 மணி நிலவரப்படி, சென்னையில் காற்று மாசு அளவு (Air Quality Index) 264 ஆகப் பதிவாகியுள்ளது. இப்போது, டெல்லியில் காற்றின் அளவு 254 ஆகப் பதிவாகியுள்ளது. டெல்லியின் காற்று மாசுக்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சென்னையில் காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் பல அமைக்கப்பட வேண்டும் என்றும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)