ஐபிஎல் போட்டியில் வருகிறது அதிரடி மாற்றம் !

Posted by - November 5, 2019

இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் டி20 தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டி20 போட்டிகளில் ஐபிஎல் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். காரணம் பிசிசிஐயால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொடரில் உலகின் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொள்கின்றனர். இதனால் இந்த ஐபிஎல் போட்டி வருடந்தோறும் ஒரு திருவிழாவைப் போன்றே கொண்டாடப்படுகிறது. இதனிடையே தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிசிசிஐ மூத்த அலுவலர் ஒருவர், அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த

Read More

காவல் நிலையத்தில் திரண்ட அதிரை நீர்நிலைப் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர்…!

Posted by - November 5, 2019

தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் புகார் மனு. அதிராம்பட்டினத்திற்கு வரவேண்டிய ஆற்று நீரை வரவிடாமல் சமூக விரோதிகள் சிலர் இரும்பு தடுப்புகளை கொண்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனால் நீர் வராமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.இதனை கண்டித்து அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் நீர்நிலைப் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஸ்லம் தலைமையில் புகார் மனு அளித்தனர். நீர் வராமல் தடுக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Read More

மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் இரட்டை மடி இழுப்பதாக பொய்யான புகாரில் ஆய்வு செய்த அதிகாரிகள்…!

Posted by - November 5, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் மீன்வளத்துறை ஆய்வாளர் திடீர் ஆய்வு. தடைசெய்யப்பட்ட இரட்டை மடி இழுப்பதாக குறிப்பிட்ட படகு மீது நாட்டுப்படகு சங்க தலைவர் ஜெயபால் வாட்ஸ்அப் வாயிலாக அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று(3.11.2019) இரவு அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். புகார் தெரிவிக்கப்பட்ட படகு கடலுக்கே செல்லவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது, மேலும் பல விசைப் படகுகள்  மீது பொய்யான புகாரை அதிகாரிகளுக்கு பரப்பிய விசைப் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஜெயபாலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பொய்யான

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)