நினைத்த நேரத்தில் கார் ஓட்ட முடியாது… கடுமையான காற்று மாசுபாட்டால் டெல்லி அரசு எடுத்த அதிரடி முடிவு !

Posted by - November 4, 2019

டெல்லியில் காற்று மாசுபாடு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், ‘கார் ரேஷன்’ நடைமுறையை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. டெல்லியில் வாகனப் போக்குவரத்தை குறைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், ஆட்-ஈவன் (Odd-Even) என்ற இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று ஆரம்பித்து உள்ள இந்த கெடுபிடி வரும் 15ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ●அதாவது வாகனங்களின் பதிவு எண், 2, 4, 6, 8

Read More

அதிரை புதுப்பள்ளி குளத்தை முறையாக சீரமைக்க முடிவு !

Posted by - November 4, 2019

அதிரை புதுப்பள்ளியில் இன்று திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் புதுப்பள்ளி குளம் சுத்தகரிப்பு, நீர்நில, மற்றும் அதை சுற்றி வரக் கூடிய கழிவு நீர் தடுப்பு, அதை சுற்றி வேலி போன்றவைகள் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் மற்றும் குளத்தை சுற்றி முறையான ஆய்வுகள் நடைபெற்றது. அதில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் எஸ். ஹெச். அஸ்லம், சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு தலைவர் அஹமது அனஸ், புதுப்பள்ளி செயலாளர் ஹிதாயத்துல்லா மற்றும் அபுல் கரீம், கஞ்சுல்

Read More

போதைக்காக பவுடராக்கப்படும் வலி நிவாரண மாத்திரை… அடிமையாகும் மாணவர்கள் !

Posted by - November 4, 2019

மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வலி நிவாரண மாத்திரைகளைப் பவுடராக்கி கரைத்து ஊசியில் ஏற்றி போதை ஏற்றிக்கொள்ளும் புதுவித போதைப் பழக்கத்தால் இதயச் செயலிழப்பு ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்துக்காக எதையும் செய்யத்தயாராக இருப்பார்கள் என்பதால், இவர்களை சில கும்பல்கள்

Read More

மல்லிப்பட்டிணம் மனோராவில் காவு வாங்க காத்திருக்கும் பள்ளம், உயிர்பலியை தவிர்க்க முன்வருமா அரசு…?

Posted by - November 4, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே மனோராவில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மூடப்படாத பள்ளம். தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரசதிப்பெற்ற சுற்றுலா தளம் மனோரா.இங்கு முறையான பராமரிப்பின்றி புதர்களும்,செடிகளும் மண்டி காணப்படுகிறது.இந்நிலையில் மனோராவிற்கு அருகே அமைந்துள்ள சுற்றுச்சுவருக்கு கீழே மிகப்பெரிய பள்ளம் இருக்கிறது. இந்த பள்ளத்தில் சுற்றுலா பயணிகள் இடரி பள்ளத்தில் விழும் அபாயம் இருக்கிறது,மேலும் இங்கு அதிகமான சிறு குழந்தைகள் வந்தவண்ணம் இருக்கின்றன.ஆழமான பள்ளமாக இருப்பதால் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.ஆகையால் உடனடியாக இதனை மூட வேண்டும் என்பது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)